By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பர்னிச்சர்களை தூய்மையாக பாதுகாக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
    தொங்கும் பூ செடிகளை அமைத்து கூட பால்கனியை அழகாக்குங்கள்
    2 Min Read
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
    3 Min Read
    வெள்ளை துணிகளில் விடாப்பிடி அழுக்குகளையும் விரட்டி அடிக்க டிப்ஸ்
    2 Min Read
    பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் சௌசௌ!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அதிபர் புதின் இரங்கல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அதிபர் புதின் இரங்கல்
அரசியல் செய்திகள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அதிபர் புதின் இரங்கல்

Nagaraj
Last updated: December 28, 2024 4:23 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்… முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதன்பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

பிரதமராவதற்கு முன்பு, 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றினார். உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரியவர் ஆவார்.

அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பிரதமராக மற்றும் பிற உயர் பதவிகளை வகித்தபோதும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தலைசிறந்த தலைவர். இந்தியாவின் நலன்களை உலக அரங்கில் உறுதிப்படுத்தியவர் என மன்மோகன் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

You Might Also Like

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை… பிரதமர் மோடி உறுதி

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ் சத்தா பாஜகவில் இணைய முடிவு!

வெற்றி உறுதி… பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி: அன்புமணி அறிக்கை

85 சதவீத வாக்குப்பதிவு…. தவெக தலைவர் விஜய் பதிவிட்டது என்ன?

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து… பிரதமர் மோடி பதிவு

TAGGED:Economic DevelopmenteulogyIndiaManmohan Singhobituarywelfareஇந்தியாஇரங்கல்நலன்கள்புகழாரம்பொருளாதார வளர்ச்சிமன்மோகன் சிங்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

இளமையுடன் ஹேண்ட்சம்மாக நாகார்ஜூனா இருப்பது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?