By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செயற்கை நுண்ணறிவுத் துறை பங்குகளில் சரிவு! பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் ஏவுகணை அச்சுறுத்தல்! ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் முயற்சி
    0 Min Read
    அமெரிக்கக் கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமா? இளைஞர் கைது
    0 Min Read
    மொரீஷியஸில் வன்முறைப் போராட்டங்கள்! ஊரடங்கு நீட்டிப்பு; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
    0 Min Read
    ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்! ஜனவரி 4-ல் இறுதிப் பட்டியல்
    0 Min Read
    ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை! அந்நியச் செலாவணி கையிருப்பில் கவனம்
    0 Min Read
    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அழுத்தம்… ரிசர்வ் பாங்க் நடவடிக்கை
    1 Min Read
    தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து
    1 Min Read
    யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுரையில் 50 வெள்ளப் பாதிப்புப் பகுதிகள்! மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை
    0 Min Read
    நாமக்கல்லில் 14 ஆயிரம் மரக்கன்றுகள்! மியாவாக்கி காடுகள் அமைத்து மாநகராட்சி நடவடிக்கை
    0 Min Read
    வால்பாறையில் சிகிச்சை பெற்ற சிறுத்தை உயிரிழப்பு! வனத்துறையினர் சோகம்
    0 Min Read
    கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு! முதல்வர் விஜய் பங்கேற்பு
    0 Min Read
    மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் கைது! விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகம்

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Nagaraj
Last updated: August 20, 2026 7:42 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் தழுவிய இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக டிஜிபியிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பேரணி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முந்தைய விசாரணையின்போது, போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் குறிப்பிட்டிருந்தார். மேலும், அமைதியான முறையில் சாலையில் போராட்டம் நடத்த முடியாவிட்டால் மக்கள் வேறு எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய களச் சூழலை கருத்தில் கொண்டே தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய தேதியுடன் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 22 முதல் 25 வரை அனைத்து மோட்டார் வாகன விதிகளையும் முறையாக பின்பற்றி, வேகக்கட்டுப்பாட்டுடன் பேரணி நடத்தப்படும் என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

You Might Also Like

மதுரையில் 50 வெள்ளப் பாதிப்புப் பகுதிகள்! மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை

நாமக்கல்லில் 14 ஆயிரம் மரக்கன்றுகள்! மியாவாக்கி காடுகள் அமைத்து மாநகராட்சி நடவடிக்கை

வால்பாறையில் சிகிச்சை பெற்ற சிறுத்தை உயிரிழப்பு! வனத்துறையினர் சோகம்

கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு! முதல்வர் விஜய் பங்கேற்பு

மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் கைது! விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை

TAGGED:Bike RallyDravidar KazhagamKali PoongundranMadras High CourtNEETProtestஇருசக்கர வாகன பேரணிகலி பூங்குன்றன்சென்னை உயர்நீதிமன்றம்திராவிடர் கழகம்நீட்போராட்டம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியீடு! ஹாரர் – நகைச்சுவைக் கலவையில் புதிய முயற்சி

By Nagaraj 0 Min Read

விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ இன்று வெளியீடு! தந்தை – மகள் பாசத்தைப் பேசும் கதை

By Nagaraj
சினிமா

ஸ்ருதிஹாசன் மனம் திறந்த பேட்டி! சிறுவயது முதல் கமல்ஹாசன் அளித்த ஆதரவு குறித்து பகிர்வு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

‘ரணபாலி’ இன்று திரையரங்குகளில் வெளியீடு! விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணி

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் இன்று அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராகுல்…

By Nagaraj
சினிமா

ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து! ‘ஜெயிலர் 2’ வெற்றியால் திரையுலகினர் மகிழ்ச்சி

சென்னை: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது நீண்டகால நண்பரான ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்படத்துக்கு…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2’ உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்! முதல் நாள் வரவேற்பால் உற்சாகம்

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாகக்…

By Nagaraj
தமிழகம்

சென்னையில் ரூ.1 கோடி லஞ்ச வழக்கு! சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: டிஎச்எஃப்எல் நிதி மோசடி விசாரணையுடன் தொடர்புடைய ரூ.1 கோடி லஞ்சப் புகாரில், சென்னையில் எஸ்எஃப்ஐஓ துணை இயக்குநர் மற்றும் வழக்கறிஞர்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களின் இடஒதுக்கீடு விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு கோரிக்கை

சென்னை: முஸ்லிம்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?