உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மறக்காமல் செய்தாலே போதும். நீங்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் நோய் நொடிகளின்றி சந்தோசமாக வாழலாம்.
- தினமும் 9000 அடிகள் நடக்க வேண்டும்.
- தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
- தினமும் குறைந்தது 7 கப் தண்ணீர் குடியுங்கள்.
- ஆறு நிமிட தியானம்.
- ஐந்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள்.
- செய்யும் வேலையின் இடையில் 4 முறை ஓய்வு.
- மூன்று வகையான சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன் மொபைல் போனை தவிர்த்துவிடுங்கள்.
- தினமும் ஒருமுறையேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடுங்கள்.
- சரியான நேரத்தில் தூங்குங்கள்.
- காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை பருகுங்கள்.
- காலையில் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு காலை உணவை சாப்பிடுங்கள்.
- காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
- அளவாக சாப்பிடுங்கள்.
- தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.
இவற்றை சரியான முறையில் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.