By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்
    2 Min Read
    இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை விதித்த பாகிஸ்தான்
    1 Min Read
    பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
    1 Min Read
    அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் கொலை… அதிபர் டிரம்ப் கண்டனம்
    1 Min Read
    கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜப்பான் நாட்டிற்கு சென்ற இந்திய பாராளுமன்ற சிறப்பு குழு
    2 Min Read
    கேரளாவில் மாஸ்க் கட்டாயம்: கொரோனா பரவலால் எச்சரிக்கை
    1 Min Read
    ராணுவத்தினருக்கான விருதுகளை வழங்கிய ஜனாதிபதி முர்மு..!!
    0 Min Read
    திடீரென திருமலையில் தொழுகை செய்த நபர்: போலீசார் தீவிர விசாரணை..!!
    1 Min Read
    புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வயிற்று வலியா?…இதோ உங்களுக்காக எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!
    2 Min Read
    முட்டைக்கோஸை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
    1 Min Read
    இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
    1 Min Read
    இதய நோய்கள் வராமல் காக்கும் அவகேடா எண்ணெய்!!
    1 Min Read
    தமிழகத்தில் 27ம் தேதி வரை மிதமான மழை இருக்குங்க!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்… நியமன கடித மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்… நியமன கடித மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது
உலகம்

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்… நியமன கடித மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது

Nagaraj
Last updated: December 26, 2024 5:39 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஒட்டாவா: கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றியும், மேற்படிப்பு படித்தும் வருகிறார்கள். அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. இதில் அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 முதல் 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி உத்தரவு கடி தங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, `நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது. கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம்’ என்றார்.

You Might Also Like

குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்

இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை விதித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் கொலை… அதிபர் டிரம்ப் கண்டனம்

கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

TAGGED:CanadaCitizenshipEconomyMark Millertransitionகனடாகுடியுரிமைபொருளாதாரம்மார்க் மில்லர்மாற்றம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
மருத்துவ குறிப்புகள்

குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?