By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் திடீர் முடக்கம்: பயனர்கள் அவதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > சென்னையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் திடீர் முடக்கம்: பயனர்கள் அவதி
உலகம்

சென்னையில் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் திடீர் முடக்கம்: பயனர்கள் அவதி

admin
Last updated: May 24, 2025 8:12 pm
By admin 1 Min Read
Share
SHARE

சென்னை: சமூக வலைதளமான ‘எக்ஸ்’ திடீரென முடங்கி, உலகம் முழுவதும் உள்ள பயனர்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பிரச்சனை உருவாகியது. பயனர்கள் தங்களது கணக்குகளில் லாகின் செய்ய முடியாமல் தவித்தனர். ஏற்கனவே உள்ள பதிவுகளைப் பார்க்கவும், புதிதாக பதிவிடவும் முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த தொழில்நுட்ப சிக்கலால், பலருக்கு “Something went wrong, Try reloading” என்ற தகவல் மட்டும் திரையில் வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக Down Detector இணையதளத்தில் சுமார் 2,100 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சாதாரண செல்போன்கள் மட்டுமின்றி, டெஸ்க்டாப் கணினிகளிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கி ‘எக்ஸ்’ என்ற புதிய பெயரில் மாற்றியதையடுத்து இது போன்ற தொழில்நுட்ப தடை பலமுறை நிகழ்ந்துள்ளது. கடந்தகாலத்தில் கூட சில பயனர்கள் அதேபோன்ற பிரச்சனையை சந்தித்திருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் சரியானது.

இன்றைய தொழில்நுட்ப சிக்கல் எக்ஸ் வலைதளத்திற்கு இது முதல் முறையல்ல. முன்னதாகவும் இதுபோன்ற சிக்கல்கள் பலமுறை எழுந்துள்ளன. இப்போதும் சில பயனர்கள் மற்ற சமூக வலைதளங்களில் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அதே சமயம், சில பயனர்கள் எக்ஸ் பக்கம் வழக்கம்போல் வேலை செய்ததாக கூறுகிறார்கள்.

இதுவரை எக்ஸ் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. வலைதள தடை எப்போது சரியாகும் என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பயனர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் தங்களின் கணக்குகளை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.

இதனால் பலரும் இணையத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். ‘எக்ஸ்’ நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுத்து, தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை

You Might Also Like

“ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்

“அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்

அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து

TAGGED:‘எக்ஸ்’social mediaUsersகடும் அவதிபயனர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?