By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!
    1 Min Read
    ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு
    1 Min Read
    வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி செய்வது எப்படி ?
    1 Min Read
    திருச்சி, தஞ்சாவூரில் 2ம் நாளாகவும் தொடரும் வருமான வரி சோதனை
    1 Min Read
    சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?
அரசியல் செய்திகள்

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

Nagaraj
Last updated: April 11, 2026 3:58 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் மாநகர அளவிற்கு தரம் உயர்த்த பாடுபடுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வெகுவாக சென்றடைந்துள்ளது. சொன்னதை மட்டுமல்ல… சொல்லாததையும் செய்ததுதான் திராவிட மாடல் அரசு என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 32,33,34 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெட்டுக்கார தெரு, செங்கலாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு நகர், தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேளதாளம் முழங்க வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் நீலகண்டன் சுந்தர செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூழ வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்க பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேயராக இருந்து அற்புதமாக செயல்பாட்டை செய்து காட்டிய நீங்கள்தான் தஞ்சாவூரின் எம்எல்ஏ என்று வாக்கு சேகரித்தபடி வந்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதனை பாராட்டி பெண்கள் பல பகுதிகளில் மாடிகளில் இருந்து மலர் தூவி வெற்றி பெற வாழ்த்தினர். தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்வைத்தனர். கோரிக்கைகள் முழுவதையும் வெற்றி பெற்ற உடன் நிறைவேற்றித் தருவதாக வேட்பாளர் சண்.ராமநாதன் வாக்குறுதி அளித்தார்.

பின்னர் மாலை தஞ்சை கிழக்கு ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் வேட்பாளர் சண்.ராமநாதன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில்,

தஞ்சை மாநகராட்சி மேயராக நான் பணியாற்றிய போது மாநகர் முழுவதும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. அதேபோல அனைத்து முக்கிய பகுதிகளிலும் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேவைப்படும் இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டு கோபுர ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது மாநகராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளும் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அத்தனை ஊராட்சிகளையும் மாநகராட்சி அளவிற்கு தரம் உயர்த்த பாடுபடுவேன். தரமான சாலை குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் முதல் வேலை வாய்ப்பு, வேளாண் சார்ந்த தொழில் திட்டங்கள், ஐடி தொழில் பூங்கா கொண்டு வருவதற்கு பாடுபடுவேன்.

முத்தாய்ப்பாக நமது திமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக ஆகி உள்ளது. தற்போதைய வாக்குறுதிகளான மாதம் தோறும் ரூ.1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்பதை இனி ரூ.2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்துல கல்லூரி மாணவர்களுக்கு தற்போது மாதம் ரூ. 1,000 வழங்கப்படுவது இனி அது ரூ.1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதுசா வாங்க தலா 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஹைலைட் ஆகும். மேலும் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை: இனி மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம்: ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். எனவே உங்கள் வாக்குகளை வெற்றி சின்னம் உதய சூரியன் சின்னத்திற்கு அளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

You Might Also Like

பருத்திப்பால் ஆற்றி ொடுத்து வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர்

கும்பகோணம் திமுக வேட்பாளருடன் மக்கள் வாக்குவாதம்

கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம்

அமெரிக்க அதிபர் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி… ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு

என் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர்… திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் விளக்கம்

TAGGED:DMK candidateenthusiastic welcomeRising Sun symbolThanjavur areavote collectionஉதய சூரியன் சின்னம்உற்சாக வரவேற்புதஞ்சாவூர் பகுதிதிமுக வேட்பாளர்வாக்குகள் சேகரிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?