By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
    காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா: தடுப்பூசி இல்லாத அபூர்வ வைரஸ் அச்சுறுத்தல்
    2 Min Read
    ஈரானுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்: அமெரிக்க தளபதி டான் கெய்ன் வலியுறுத்தல்
    2 Min Read
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
    பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
    2 Min Read
    மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
    1 Min Read
    மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எந்த அழுத்தத்திற்கும் அரசு பணியாது: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > எந்த அழுத்தத்திற்கும் அரசு பணியாது: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்
அரசியல் செய்திகள்

எந்த அழுத்தத்திற்கும் அரசு பணியாது: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்

Nagaraj
Last updated: August 9, 2026 7:08 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் தமிழக அரசோ, முதலமைச்சரோ பணிய வேண்டிய சூழல் இல்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்கை, மாநில உரிமை மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவதாகவும், ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் காரணமாக தற்போது பாஜகவின் பிடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

அரசியல் ரீதியாக தேர்தல் நேர கூட்டணி அமைப்பதைத் தாண்டி, தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுத்து குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக சில முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அழுத்தத்துக்கு அஞ்சமாட்டோம்

“எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசோ, முதல்வரோ பணிவதற்கான சூழலே கிடையாது” என அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பாக இருந்தாலும் சரி, அதன்பிறகு இருந்தாலும் சரி, எந்தவிதமான அழுத்தத்திற்கும் அரசு அஞ்சியதில்லை என்றும் அவர் கூறினார்.

காவிரி பிரச்னை

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை என்ற காரணத்தை கூறி தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பது சரியான முடிவு அல்ல எனக் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை என்பது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

You Might Also Like

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு துணை நிற்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி: தமிழகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சி

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதி மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

கோதாவரி–காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க கோரி கடிதம்

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: மாணவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் – ராகுல் காந்தி

TAGGED:BjpCauveryDMKMinister ArunrajPolitical PressureTamil Nadu Governmentஅமைச்சர் அருண்ராஜ்அரசியல் அழுத்தம்காவிரிதமிழக அரசுதிமுகபாஜக
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?