By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது
    1 Min Read
    நிலவில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மோதிய பள்ளம்: நாசா வெளியிட்ட பரபரப்பு புகைப்படங்கள்
    1 Min Read
    பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து வந்த சீனா, துருக்கி ராணுவ விமானங்கள்: தளவாடங்கள் வந்ததாக தகவல்
    1 Min Read
    வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு
    1 Min Read
    அமெரிக்க அதிபரின் தலைமைப் பணியாளர் எனக் கூறி பிரிட்டன் பிரதமரிடம் மோசடி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.10 ஆயிரம்: சமூக வலைதள கிரியேட்டர்களுக்கு பீகார் அரசு சலுகை
    1 Min Read
    சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையால் அழுத்தம் கூடாது: உச்சநீதிமன்றம்
    1 Min Read
    இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ
    1 Min Read
    22 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி விசாரித்த 100 கொலை வழக்குகள் மாற்றம்
    1 Min Read
    சாதிப் பெயரை குறிப்பிடுவது மட்டும் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: திருச்சியில் ஒப்பந்த நகலை கிழித்து போராட்டம்
    1 Min Read
    பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
    1 Min Read
    இனி சென்னை ஐ.ஐ.டி.யில் டாக்டர்களும் உருவாகலாம்: எம்.பி.பி.எஸ்., எம்.டி. படிப்புகள் தொடங்க திட்டம்
    1 Min Read
    ரேஷன் கடைகளுக்கு எடை குறைவான அரிசி மூட்டைகள்: பணியாளர்கள் வேதனை
    1 Min Read
    விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ
இந்தியா

இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ

Nagaraj
Last updated: August 21, 2026 4:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: இந்தியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தனது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், தனது அமைப்பைச் சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஷசாத் பாட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில் ஷசாத் பாட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் ஷசாத் பாட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 175 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 52 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு 12 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You Might Also Like

ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.10 ஆயிரம்: சமூக வலைதள கிரியேட்டர்களுக்கு பீகார் அரசு சலுகை

சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையால் அழுத்தம் கூடாது: உச்சநீதிமன்றம்

22 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி விசாரித்த 100 கொலை வழக்குகள் மாற்றம்

சாதிப் பெயரை குறிப்பிடுவது மட்டும் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம்

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

TAGGED:arrestIndiaintelligencesecurityShahzad Bhattiterrorismஇந்தியாஉளவுத்துறைகைதுபயங்கரவாதம்பாதுகாப்புஷசாத் பாட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
இந்தியா

ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.10 ஆயிரம்: சமூக வலைதள கிரியேட்டர்களுக்கு பீகார் அரசு சலுகை

பீகார்: பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?