By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கொலம்பியாவில் நிலச்சரிவு… 25 பேர் பலி
    1 Min Read
    நியூயார்க் நகர மேயர் தேர்தல் : வேட்பாளராக இந்திய வம்சாவளி இளைஞர் தேர்வு
    1 Min Read
    ‛ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை உளவியல் ரீதியாக உலுக்கியது – எதிர்க்கட்சி தலைவர் ஓமர் அயூப்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் சேதமடைந்ததை முதன்முறையாக ஒப்புக்கொண்டது ஈரான்
    1 Min Read
    ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடடனான ஒத்துழைப்பை நிறுத்தியது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாகிஸ்தான் பெண்ணுக்கு ரகசிய தகவல் கசிய வைத்த இந்திய கடற்படை வீரர் கைது
    1 Min Read
    கர்நாடகாவில் 15 மருந்துகள் மற்றும் சிரப்புகளுக்கு தடை: உடல்நலத்திற்கு பாதிப்பு காரணம்
    1 Min Read
    இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்ட சர்ச்சை: பாஜக கர்நாடகா மீது FIR பதிவு
    1 Min Read
    தேர்வு வழிகாட்டுதல்கள்… மாற்றம் செய்து சிபிஎஸ்இ குழு ஒப்புதல்
    1 Min Read
    இந்திய மொழிகளுக்குள் நட்பு பாலமாக ஹிந்தி உள்ளது : அமித் ஷா
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திமுகவிற்கு மாற்றாக ‘Drug Mafia Kazhagam’ என்ற பெயர் அதிக பொருத்தமாக உள்ளது : பாஜக
    1 Min Read
    இடுப்பு வலியால் அவதியா… அப்போ பரிவ்ரத பார்ச்சவ கோணாசனா தீர்வு தரும்
    1 Min Read
    எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் இரவு உணவுமுறைதான்
    1 Min Read
    தினம் 2 சப்போட்டா சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும் என தெரியுங்களா?
    1 Min Read
    மனதை ஒரு நிலைப்படுத்த உதவும் விருக்ஷாசனம் செய்து பாருங்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர்கள், இயக்குனர்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர்கள், இயக்குனர்கள்
சினிமா

நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர்கள், இயக்குனர்கள்

Nagaraj
Last updated: December 15, 2024 12:06 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூனை நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

You Might Also Like

பறந்து போ – ராம் இயக்கிய புதிய படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது

வேல்ஸ் இன்டர்நேஷனலின் மெகா அறிவிப்பு : AK64 திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகுமா?

ஹோம்பாலே பிலிம்ஸ் 6000 கோடி முதலீட்டுடன் பிரமாண்ட பக்தி படங்கள் தயாரிக்க முயற்சி

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி: புதிய படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் சித்தார்த் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு

TAGGED:ActorsAllu ArjunDirectorhousereleasesupportஅல்லு அர்ஜூன்ஆதரவுஇயக்குனர்நடிகர்கள்ரிலீஸ்வீடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பாகிஸ்தான் பெண்ணுக்கு ரகசிய தகவல் கசிய வைத்த இந்திய கடற்படை வீரர் கைது

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?