By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முளைகட்டின பயிறை காலை உணவாக சாப்பிடலாமா? வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
    1 Min Read
    உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்
    1 Min Read
    காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது
    1 Min Read
    ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
    2 Min Read
    பாபநாசம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அரு. சீர். தங்கராசு தீவிர பிரச்சாரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு செண்ட் அப் கொடுக்கும் இயக்குனர்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு செண்ட் அப் கொடுக்கும் இயக்குனர்கள்
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு செண்ட் அப் கொடுக்கும் இயக்குனர்கள்

Nagaraj
Last updated: March 13, 2025 4:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை : இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஜனநாயகன் படத்தில் வரும் ஒரு பாடலில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் நடிகர் விஜய்-க்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஜனநாயகன் படத்தில் வரும் ஒரு பாடலில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் நடிகர் விஜய்-க்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

எடிட்டர்கள் மீது குறை சொல்லாதீர்கள்… எடிட்டர் யூனியன், பெப்சி கருத்து

புதிய படத்தில் நடிக்கிறாராம் விஜய்… வெளியான தகவல்

ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம்

வயது வெறும் நம்பர்தான் என்பதை நிரூபித்துள்ள கரீனா கபூர்

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்

TAGGED:Actor VijayAtli. Lokesh KanakarajCent ofDemocrat DirectorsSportsஅட்லி. லோகேஷ் கனகராஜ்சென்ட் ஆப்நடிகர் விஜய்விளையாட்டுஜனநாயகன் இயக்குனர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு… விஜய் உறுதி

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?