By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தெஹ்ரான் எரியும்… ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
    2 Min Read
    பாதுகாப்பாக இருங்கள்… இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
    2 Min Read
    இஸ்ரேலைக் கண்டிக்கும் விவாதத்தில் இந்தியா புறக்கணிப்பு..!!
    1 Min Read
    ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் புதுச்சேரி வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வா?
    2 Min Read
    ஜி -7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கனடாவுக்குச் செல்கிறார் மோடி..!!
    1 Min Read
    விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
    1 Min Read
    சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டிற்காக நடை திறப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருவண்ணாமலை – தாம்பரம் ரயில் உள்ளிட்ட 6 ரயில்களின் சேவைகள் மாற்றம்..!!
    1 Min Read
    சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்..!!
    1 Min Read
    கீழடி அகழ்வாராய்ச்சியை அரசியல் செய்வதற்குப் பதிலாக ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்: பாஜக
    3 Min Read
    முகத்தை மட்டுமில்ல…கொஞ்சம் கழுத்தையும் சேர்த்து கவனிங்க..!
    1 Min Read
    வரும் 16ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு ரயில் ரத்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மாநில அளவிலான கபாடி போட்டி… வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > மாநில அளவிலான கபாடி போட்டி… வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி
விளையாட்டு

மாநில அளவிலான கபாடி போட்டி… வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி

Nagaraj
Last updated: April 6, 2025 6:06 pm
By Nagaraj 5 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீதர்ஷினி மாநில அளவில் நடந்த கபாடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

பறவைகள் மழையின் போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும் தான் மேகத்துக்கு மேலே பறக்கிறது. அதுபோல் சாதனையாளர்களும் சோதனைகளையும், தோல்விகளையும் கண்டு துவளாமல் மேலும் மேலும் உயரே பறக்கும் பருந்தை போன்றவர்கள். எதில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே தவறு என்பது ஆகும்.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று சாதனையாளர்கள் தெரிந்து வைத்திருப்பதால் எளிதாக வெற்றியை நோக்கி செல்கின்றனர். ஆனால் தோல்வியடைந்தவுடன் துவண்டுவிடுபவர்கள் எப்போதும் அதை தாண்டுவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. எனவே எந்த தோல்வியையும் ஏற்றுக் கொண்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறுவதே வெற்றியாளர்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் ஆகும்.

சிறப்பான நாளை வேண்டுமானால்.. நேற்றை விட இன்று இன்னும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் கடந்த 2 ஆண்டுகளால் கபாடி போட்டியில் பல்வேறு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுகள் பெற்ற சித்திரக்குடியை சேர்ந்த மாணவி ஸ்ரீதர்ஷினி மாநில அளவிலா கபாடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீதர்ஷினி (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணமங்கலத்தை சேர்ந்த உதயகுமார் கபாடி பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருகிறார். பள்ளி அளவில் புதுக்கோட்டையில் நடந்த கபாடி போட்டியில் வெண்கல பதக்கம் என்று உள்ளார். மண்டல அளவிலான போட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம் பெற்று விருது வென்றுள்ளார்.

இதேபோல் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பை காண கபாடி போட்டியில் இடம் பெற்று விருது மற்றும் சான்றிதழை வென்றுள்ளார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில்  27 மாநிலங்களுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபாடி போட்டியில் தமிழக அணிசார்பில் ஸ்ரீதர்ஷினி கலந்து கொண்டார். போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்று ஊருக்கு திரும்பிய மாணவி ஸ்ரீ தர்ஷினியை கிராம பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மாநில அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதுக்கு குறித்து மாணவி ஸ்ரீதர்ஷினி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக  பள்ளிகளுக்கு மத்தியிலான கபாடி போட்டி, மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது பாட்னாவில் நடந்த மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பயிற்சி பெற்று வருகிறேன். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருவதால் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற முடிகிறது என்றார்.

You Might Also Like

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து..!!

சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

கவுதம் கம்பீர் அவசரமாக வீடு திரும்புகிறார்.. என்ன காரணம்?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி

மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்களிடையே கவுதம் கம்பீர் உரை

TAGGED:BronzeCompetitionKabaddiState LevelStudent AchievementThanjavurVictoryகபாடிதஞ்சாவூர்பெற்றோர் ஒத்துழைப்புபோட்டிமாணவி சாதனைமாநில அளவுவெண்கலம்வெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பிரபல நாயகி கல்லீரல் அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதி..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?