By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டெக்சாஸில் பயங்கரம்… ராணுவ அபாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் பலி; காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம்
    1 Min Read
    உலக சந்தையில் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் தாக்கம்!
    0 Min Read
    இன்று வானில் அரிய காட்சி… சூரிய கிரகணத்துடன் பெர்சீட் விண்கற்கள்!
    0 Min Read
    நியூசிலாந்து பிரதமருக்கு நெருக்கடி… தலைமைப் பதவி வாக்கெடுப்பில் தப்பினார்!
    0 Min Read
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதுச்சேரியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: காலை 7–10, மாலை 4–7 மணி வரை தடை
    1 Min Read
    இமாச்சலில் 43 நாட்கள் தொடர் மழை… பலி 70 ஆக உயர்வு; ரூ.910 கோடி சேதம்!
    1 Min Read
    தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
    1 Min Read
    நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு புதிய விதி… மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடக்கம்
    1 Min Read
    220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு
    1 Min Read
    கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு ரூ.87 கோடி… கழிப்பறை, தூய்மைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்
    1 Min Read
    சரும பராமரிப்புக்கு உகந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “என்னை நான் இழந்துவிட்டேன்…” – காதல் உறவு குறித்து மனம் திறந்த அனுபமா!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > “என்னை நான் இழந்துவிட்டேன்…” – காதல் உறவு குறித்து மனம் திறந்த அனுபமா!
சினிமா

“என்னை நான் இழந்துவிட்டேன்…” – காதல் உறவு குறித்து மனம் திறந்த அனுபமா!

Nagaraj
Last updated: August 13, 2026 1:43 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்ததாக கூறப்படும் மன உளவியல் துன்புறுத்தல் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன்முறையாக விரிவாக பேசியுள்ளார். ஒரு உறவுக்குள் சென்ற பிறகு தன்னையே இழக்கத் தொடங்கியதாகவும், தற்போது தனது வாழ்க்கையை மீண்டும் தானே தேர்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘கொடி’, ‘பைசன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “அமைதியை அடைய முடிவற்ற பாதைகளை விட்டுவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரது காதல் உறவு முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற தகவல்கள் பரவின.

தற்போது அளித்துள்ள புதிய பேட்டியில் அந்த பதிவின் பின்னணி குறித்து பேசிய அவர், அந்த பதிவு திடீரென எழுதப்பட்டதல்ல என்றும், அதன் பின்னால் நீண்ட காலமாக அனுபவித்த வேதனைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவித்தேன். நான் ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ எனப்படும் மன உளவியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன். அந்த உறவு தொடங்கிய பிறகு என்னையே நான் இழக்கத் தொடங்கினேன். என் உடல் எடை குறைந்தது. மலர வேண்டிய நான் மெல்ல சுருங்கிக் கொண்டே சென்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அனுபவத்தை சந்திப்பவர்களில் முக்கியமாக, தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே அடையாளம் காண முடியாதவர்களுக்குத்தான் அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுபமா மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இடையே காதல் இருப்பதாக கடந்த ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனால் இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தற்போது அனுபமா வெளியிட்டுள்ள கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

You Might Also Like

ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி! – மமிதா பைஜுவின் சம்பள வளர்ச்சி ஆச்சரியம்

யுவன் வெளியிடும் ‘அய்யய்யோ அம்மாடி’! – ‘சிக்மா’ 2-வது பாடலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

“திருமணமே பண்ணாதீங்க!” – ராதிகா சரத்குமாரின் கலகல ‘அட்வைஸ்’

“சந்திரா… சந்திரா…” என ரசிகர்கள் அழைக்கிறார்கள்! – வாமிகா கபியின் நம்பிக்கை பலித்தது

அஜித் – ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி? கோலிவுட்டில் வெளியானது அதிரடி தகவல்!

TAGGED:Actress InterviewCinemaDhruv VikramLoveNarcissistic Abuseஅனுபமா பரமேஸ்வரன்காதல்சினிமாதுருவ் விக்ரம்நடிகை பேட்டி Anupama Parameswaranநார்சிசிஸ்டிக் அப்யூஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சினிமா

ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி! – மமிதா பைஜுவின் சம்பள வளர்ச்சி ஆச்சரியம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?