By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
    இம்ரான்கான் தம்பதியை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சர்ச்சை
    1 Min Read
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
    போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!
    1 Min Read
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கமல் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > கமல் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை
சினிமா

கமல் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை

Nagaraj
Last updated: January 18, 2026 8:57 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தடை விதிப்பு… கமல்ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது சினிமா வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதியின்றி இவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஸ்வரா மற்றும் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், “நடிகரின் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்லாது வேறு எந்த நிறுவனமும் அனுமதியின்றி அவரது அடையாளங்களைப் பயன்படுத்தக் கூடாது” என்று வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்கள் மற்றும் ஏ.ஐ. (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இது தொடர்பாக ‘நீயே விடை’ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்தார்.

கார்ட்டூன்களில் கமல்ஹாசன் படத்தைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என நீதிபதி தெளிவுபடுத்தினார்.இந்தத் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடவும் கமல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

You Might Also Like

மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

‘கில்லர்’ பட விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்… எஸ்.ஜே.சூர்யாவின் மனிதநேயம்!

‘டபுள் ஆக்யுபன்சி’ டிரெய்லர் வெளியீடு… ஜூன் 12-ல் திரைக்கு வரும் ரொமான்டிக் பேண்டஸி!

கே.பி.ஒய் பாலாவின் ‘ரீமேட்ச்’ படப்பிடிப்பு வீடியோ வெளியீடு… ரசிகர்களிடம் வரவேற்பு!

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடும் ராகவா லாரன்ஸ்!

TAGGED:CourtInvestigationKamalNee Ye Vida Instituterestraining orderகமல்தடை உத்தரவுநீதிமன்றம்நீயே விடை நிறுவனம்விசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?