By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரிச் சாக்லெட் கேக் செய்வது எப்படி?
    1 Min Read
    குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
    1 Min Read
    வீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யும் விதம்
    1 Min Read
    கன்னத்தில் அதிகப்படியான சதையை எப்படி குறைப்பது?
    2 Min Read
    ஏராளமான நன்மைகளை தரும் சாத்துகுடி ஜூஸ்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் பிறந்த நாளை ஒட்டி புதிய போஸ்டரை வெளியிட்ட ஜனநாயகன் படக்குழு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விஜய் பிறந்த நாளை ஒட்டி புதிய போஸ்டரை வெளியிட்ட ஜனநாயகன் படக்குழு
சினிமா

விஜய் பிறந்த நாளை ஒட்டி புதிய போஸ்டரை வெளியிட்ட ஜனநாயகன் படக்குழு

Nagaraj
Last updated: June 22, 2025 4:03 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விஜய் பிறந்த நாளை ஒட்டி ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார் நடிகர் விஜய்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

இன்று (ஜூன் 22) விஜய் பிறந்தநாள் என்பதால் ஏற்கெனவே ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ ஒன்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அதிக வியூஸ்களை பெற்றுள்ள நிலையில் தற்போது போலீஸ் சீருடையில் விஜய் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில் 2026, ஜனவரி 9-ம் தேதி அன்று பொங்கல் வெளியீடாக படம் வெளியாகும் என்பதும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

You Might Also Like

படையப்பா படத்தின் தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினி

கர திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ.3 கோடி வசூலாம்

நாட்டுப்புற நடனத்தில் சாதித்த நாக துர்கா… நடிப்பிலும் ஜொலிப்பாரா?

தேர்தல் முடிவுக்கு பின் பேசலாம்… நடிகர் சங்கம் அறிவிப்பு எதற்காக?

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

TAGGED:Film crewJanyayanpolice uniformPosterVijay's birthdayகாவல் சீருடைபடக்குழுவினர்போஸ்டர்விஜய் பிறந்த நாள்ஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரிச் சாக்லெட் கேக் செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?