By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தொழில்நுட்ப கோளாறால் தண்டவாளத்தில் சிக்கிய உணவு டெலிவரி நிறுவன குட்டி ரோபோட்
    1 Min Read
    பழமை மாறாமல் சிங்கப்பூர் வீதிகளில் வலம் வரும் ஐஸ்கிரீம் வண்டி: மக்கள் வரவேற்பு
    1 Min Read
    மணிப்பூர் மாநிலம், மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்
    0 Min Read
    கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை மடக்கி பிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
    1 Min Read
    தவறு செய்து விடாதீர்கள்… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அனுமன் சிலையை சுற்றி சுற்றி வந்த தெரு நாய்… என்ன காரணம்?
    1 Min Read
    நல்லபாம்பை வைத்து பொங்ல் பூஜை செய்யும் பழக்கம்
    0 Min Read
    ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு
    0 Min Read
    ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்… இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
    1 Min Read
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும்போது கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
    2 Min Read
    கொத்தமல்லி தழை வாடிப் போகாமல் இருக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
    ஜல்லிக்கட்டு போட்டியின் போது கட்சி கொடியை காட்டியதால் பரிசு தர மறுப்பு
    1 Min Read
    இளைஞரை தாக்கிய 7 பேரை கைது செய்த போலீசார்
    1 Min Read
    முட்டை விலை குறைந்தது… பொதுமக்கள் மகிழ்ச்சி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அசத்தல் சுவையில் அன்னாசிப்பழ கேசரி செய்முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > அசத்தல் சுவையில் அன்னாசிப்பழ கேசரி செய்முறை
சமையல் குறிப்புகள்

அசத்தல் சுவையில் அன்னாசிப்பழ கேசரி செய்முறை

Nagaraj
Last updated: November 3, 2024 11:49 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அசத்தலான சுவையில் அன்னாசிப்பழ கேசரி மிக எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ரவா- 1 கப் (வறுத்தது)
சர்க்கரை- 3/4 கப்
அன்னாசிப்பழம்- 1 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி பருப்பு- 6
உலர் திராட்சை- 7
தண்ணீர்- 3 கப்
நெய்- 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- தேவையான அளவு

செய்முறை: முதலில் ரவையை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி மற்றும் திராட்சையை பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவையை லேசாக தூவிகொண்டே கட்டிபடாமல் கிளறிவிடவும். ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் சர்க்கரையை கொட்டி கிளறவும்.

பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப் பழத்தை சேர்த்து கிளறிவிடவும். சிறிதுநேரத்தில் நன்றாக வெந்தவுடன் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும். பின்னர் தனியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப்பழ கேசரி தயார்.

You Might Also Like

உடலை வலுவாக்கும் வெந்தயக்களியை எப்படி ருசியாக செய்வது?

ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடி கொழுக்கட்டை செய்முறை!!!

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சிவப்பு அரிசியில் கார பணியாரம் செய்வோம் வாங்க

சூப்பர் சுவையில் ஓட்டல் போல் சிக்கன் வறுவலை வீட்டிலேயே செய்வோம் வாங்க

எளிமையாக செய்யலாம் ரொட்டி பக்கோடா: செய்முறை உங்களுக்காக!!!

TAGGED:Flavorkesaripineapplesugarsweetஅன்னாசிப்பழம்இனிப்புகேசரிசர்க்கரைசுவை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும்போது கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?