By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்தடுத்து நிலநடுக்கம்… அச்சத்தில் உறைந்த மியான்மர் மக்கள்
    1 Min Read
    வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா… 13 நாடுகளுக்கு அழைப்பு
    1 Min Read
    கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா எப்ஸ்டீன்? மருத்துவர் கூறிய விளக்கம்
    1 Min Read
    வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு
    1 Min Read
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெய்!!
    1 Min Read
    மூலிகை பொடிகளின் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    வயோதிகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் ருத்ர முத்திரை
    1 Min Read
    குழந்தைகளின் கோபத்தை இந்த முறையில் அமைதிப்படுத்த என்ன தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட செம்பருத்தி எண்ணெய்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட செம்பருத்தி எண்ணெய்
மகளிர் செய்திகள்`

கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட செம்பருத்தி எண்ணெய்

Nagaraj
Last updated: November 16, 2024 10:54 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க குழந்தைகள் வளரும் போதே கூந்தலுக்கு சரியான எண்ணெயை ஒரே எண்ணெய்யை பயன்படுத்துவது அவசியம். இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். முடி அடர்த்தியாக, பொலிவாக, நரையில்லாமல் வைத்திருக்கலாம்.

கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் கொடுக்கும். அந்த வகையில் செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையானவை:

செம்பருத்தி பூக்கள் – 30
ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்
தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்
வெந்தயம் – 5 டீஸ்பூன் அளவு

செய்முறை: முதலில் இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். அடுப்பு மிதமாக கொதிக்கட்டும். செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து நறுக்கவும்.

கால் கைப்பிடி அளவு இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்க்கவும். மற்ற இதழ்களை அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எண்ணெய் குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயை காய்ச்சலாம். தொடர்ந்து இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் விரல்களில் தொட்டு மயிர்க்கால்களில் தடவி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து வந்தால் போதும்.

கூந்தலில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடும். மேலும், குழந்தைக்கு எண்ணெய் குளியலின் போது இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்க கூடியது.

வேறு எண்ணெய் எதையும் பயன்படுத்தாமல் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியமாக செழித்து வளரும். வயதானவர்களும் இதை பயன்படுத்தலாம். தினசரி தலைக்கு, ஆயில் மசாஜ் செய்வதற்கு, ஆயில் பாத் எடுப்பதற்கு என எல்லாவற்றுக்கும் இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்தலாம். சிறந்த பலன் கிடைக்கும். பின்னர், செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது.

You Might Also Like

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெய்!!

வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஹேண்ட் பேக் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இதயத்தை கொள்ளை கொள்ளும் பிளாட்டின நகைகள்!

வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

TAGGED:Grey-freehairhibiscusNourishoilOilbathஆயில்பாத்ஊட்டச்சத்துஎண்ணெய்செம்பருத்திநரையில்லாமல்முடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

வரும் 27ம் தேதி தெறிக்க விட ரீ ரிலீஸ் ஆகிறது தெறி படம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?