By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
    தனது மகனை ஈரான் படுகொலை செய்ய முயன்றது: நெதன்யாகு குற்றச்சாட்டு
    1 Min Read
    ராணுவ பதவியில் கின்னஸ் சாதனை படைத்த பென்குயின் ‘சர் நில்ஸ் ஒலாவ்’ விரைவில் தந்தை!
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை: மகள் கண்முன்னே நடந்த பயங்கரம்
    1 Min Read
    கனடா பொருட்களுக்கு 50% வரி – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜப்பான் புறப்பட்டார் பீயூஷ் கோயல் – 200-க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் உடன் பயணம்
    1 Min Read
    ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.10 ஆயிரம்: சமூக வலைதள கிரியேட்டர்களுக்கு பீகார் அரசு சலுகை
    1 Min Read
    சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையால் அழுத்தம் கூடாது: உச்சநீதிமன்றம்
    1 Min Read
    இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது ஆட்கள் அல்ல: பாகிஸ்தான் பயங்கரவாதி புதிய வீடியோ
    1 Min Read
    22 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி விசாரித்த 100 கொலை வழக்குகள் மாற்றம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மருதாணி இருந்தால் போதும் மருந்துகளே தேவையில்லை
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வைட்டமின்கள் அதிகம் அடங்கிய பீன்ஸ்
    1 Min Read
    சென்னைக்கு மேலும் ஒரு விமான நிலையம் தேவை: தமிழக அரசுக்கு சி.ஐ.ஐ. கோரிக்கை
    1 Min Read
    கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: தவெக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிக்கை
    1 Min Read
    கஞ்சா கடத்தலில் சிறை வார்டன் கைது: 2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பறிமுதல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
அரசியல் செய்திகள்

வேளாண் துறை அமைச்சர் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

Nagaraj
Last updated: August 6, 2026 7:05 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பட்ஜெட் உரையை வாசித்த பின்பு வேளாண் துறை அமைச்சர் பேசிய பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேளாண் துறை அமைச்சர் வினோத் சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 11.38 மணிக்கு தனது உரையை முடித்தார். அவர் பட்ஜெட் உரையை பேசி முடித்த பிறகு பட்ஜெட் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவர் கூறினார்.

குறிப்பாக விஜய் தான் உண்மையான முதல்வர் என்பது உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை கூறி முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.

வேளாண் அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட் உரையில் இல்லாததை பேசுவது அவை மரபை மீறியதாகும் என்று குரல் எழுப்பினர். அடுத்து சபாநாயகர், பட்ஜெட் குறிப்பில் இல்லாததை தவிர வேறு செய்தி அமைச்சர் பேச்சில் இடம்பெற்றிருந்தால் அவை குறிப்பில் இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்து அறிவிப்பேன்’’ என்றார். இதையடுத்து சட்டப் பேரவை கூட்டம் இன்று காலை 11.40 மணிக்கு முடிவடைந்தது.

You Might Also Like

பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன் தவெகவில் இணைய முடிவு: செப்.10-ல் விஜய்யை சந்திக்கிறார்

தேனியில் ரூ.2.50 கோடியில் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

தஞ்சை திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு

புனேவில் ராகுல் காந்தி நிகழ்ச்சி: பாஜக-காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர்

வைரலான வீடியோவில் இருப்பது நான் அல்ல: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

TAGGED:Agriculture budgetAssembly sessionBudgetDMK MembersOppositionஎதிர்ப்புசட்டப்பேரவை கூட்டம்திமுக உறுப்பினர்கள்பட்ஜெட்வேளாண் பட்ஜெட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?