By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
    புகார் வாங்க மறுத்தால் நடவடிக்கை; போலீசாருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
    1 Min Read
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்கு பாதகம்… நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்கு பாதகம்… நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
அரசியல் செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்கு பாதகம்… நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

Nagaraj
Last updated: March 22, 2025 6:24 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

நெல்லை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்கு பாதகமான நிலை உண்டாகும் என்று சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு கூட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்.

அப்போது நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், நிர்வாகி கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. பலவீனமாக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக கையில் எடுத்து நல்ல முடிவை தந்தது.

நமக்கு தண்ணீர் தராத கேரள முதல்-மந்திரி, கர்நாடக துணை முதல்-மந்திரி ஆகியோரை அழைத்து தி.மு.க. அரசு கூட்டம் நடத்துகிறது. மொழி கொள்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்பதை தான் மத்திய அரசு மொழி கொள்கையில் சொல்கிறது. மும்மொழி கொள்கைக்கு 95 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பா.ஜ.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்துபோட்டு வருகின்றனர்.

இந்தி இல்லாவிட்டாலும் தென்னிந்திய மொழி கூட கற்கலாம். தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடனேயே நிற்கிறது. அதனால் தான் மத்திய அரசை ஏதாவது ஒரு கதையை வைத்து குறை கூறுகின்றனர். மக்களை திசை திருப்பவே தி.மு.க. இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.விற்கு பாதகமான நிலை உண்டாகும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

ராமலிங்க ரெட்டியை நேரில் சந்திப்பேன்: முதல்வர் சிவகுமார்

திரிணாமுல் காங்கிரசில் அதிருப்தி தீவிரம்

சட்டவிரோத ஊடுருவலை அனுமதிக்க மாட்டோம்: அமித்ஷா

இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும்; கூட்டணி சிதறக்கூடாது – திருமாவளவன்

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல்

TAGGED:adverse situationchangingDMKElectionEnvironmentNainar Nagendranசூழல்திமுகதேர்தல்நயினார் நாகேந்திரன்பாதகமான நிலைமாறும்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?