By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை தனது சர்வருக்கு மாற்றிய சிபிஎஸ்இ
    1 Min Read
    ரூ.38.76 கோடி சொத்து: மாநிலங்களவை வேட்புமனுவில் மல்லிகார்ஜுன கார்கே தகவல்
    1 Min Read
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
    தொடர் மின்வெட்டால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சீர்காழி மக்கள்
    1 Min Read
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்?: அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்?: அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
அரசியல் செய்திகள்

மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்?: அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

Nagaraj
Last updated: June 7, 2026 3:44 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான சி.டி.ஆர். நிர்மல்குமார், மதுரை மாநகராட்சியில் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களில் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் புதிய மாநகராட்சி ஆணையர் இணைந்து விரிவான மறுஆய்வை மேற்கொள்ள உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாநகராட்சி விவகாரத்துடன் சேர்த்து, மதுரையில் செயல்பட்டு வரும் மற்றும் மூடப்பட்ட கல்குவாரிகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் சுரங்கத்துறைக்கு தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உரிய ஆதாரங்கள் இன்றி அனைத்து கவுன்சிலர்களையும் குற்றவாளிகளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அமைச்சர் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அடுத்த மாநகராட்சி கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் அவரது இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக கவுன்சிலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் மதுரை மாநகராட்சி ஊழல் விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கூட்டணி ஆதரவால் மட்டுமே தவெக ஆட்சி நீடிக்கிறது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ராமலிங்க ரெட்டியை நேரில் சந்திப்பேன்: முதல்வர் சிவகுமார்

திரிணாமுல் காங்கிரசில் அதிருப்தி தீவிரம்

சட்டவிரோத ஊடுருவலை அனுமதிக்க மாட்டோம்: அமித்ஷா

TAGGED:Corruption AllegationDMKMadurai CorporationMadurai PoliticsNirmalkumarQuarry ScamTVK Governmentஊழல் குற்றச்சாட்டுகல்குவாரி முறைகேடுதவெக அரசுதிமுகநிர்மல்குமார்மதுரை அரசியல்மதுரை மாநகராட்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?