By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    விஜய் கொடியசைக்க… அஜித் அணிக்கு ரேஸில் 3-வது இடம்! விபத்தில் சிக்கிய காரை சீரமைத்து மீண்டும் களமிறங்கி அசத்தல்
    2 Min Read
    அமெரிக்க விமான தளத்தை குறிவைத்ததா ஈரான்? ஜோர்டானில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்கள் சேதம் என தகவல்
    1 Min Read
    புதினின் ‘டூம்ஸ்டே விமானம்’ இந்தியா வந்தது! 11 ஆயிரம் கி.மீ. பறக்கும் திறன்… அவசர காலத்தில் நடமாடும் கட்டளை மையம்
    1 Min Read
    மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!
    1 Min Read
    நெதன்யாகு தம்பதியின் அழகுக்காக ரூ.4 கோடி செலவு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி-ஜின்பிங்-புதின் ஒரே பிரேமில்… டெல்லியில் கவனம் ஈர்த்த பிரிக்ஸ் மாநாடு!
    2 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார்… ஈரான் வைத்த அதிரடி நிபந்தனை!
    1 Min Read
    அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு எதிராக கைகோர்த்த பிரிக்ஸ் நாடுகள்! டாலரை தவிர்த்து சொந்த நாணயத்தில் வர்த்தகம்
    2 Min Read
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்
    1 Min Read
    மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான கல் தூண்!
    1 Min Read
    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்
    2 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?
    1 Min Read
    சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விநாயகர் சதுர்த்தி விடுமுறை கூட்டம்: இன்று முதல் 5,400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விநாயகர் சதுர்த்தி விடுமுறை கூட்டம்: இன்று முதல் 5,400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகம்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை கூட்டம்: இன்று முதல் 5,400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Nagaraj
Last updated: September 10, 2026 11:48 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து அதிக பேருந்துகள்

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்று 585 பேருந்துகள், நாளை 1,255 பேருந்துகள், நாளை மறுநாள் 1,030 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரத்திலிருந்தும் சிறப்பு சேவை

மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரிக்கு தினமும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

செப்டம்பர் 15-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலிருந்தும் 765 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர்

விடுமுறை பயணத்துக்காக ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

You Might Also Like

கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது! ரகசியமாக ஸ்கேன் எந்திரத்துடன் வந்த பெண் சினிமா பாணியில் சிக்கினார்

மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான கல் தூண்!

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

TAGGED:Holiday TravelKilambakkamKoyambeduspecial busesTransportVinayagar Chaturthiகிளாம்பாக்கம்கோயம்பேடுசிறப்பு பேருந்துகள்போக்குவரத்துவிடுமுறை பயணம்விநாயகர் சதுர்த்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?