By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்
    2 Min Read
    தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி
    1 Min Read
    கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    0 Min Read
    ஈரானை விட்டு உடன் வெளியேறுங்கள்… இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
    1 Min Read
    ஈரான் மீது தாக்குதல் நடத்த இருந்த அமெரிக்காவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
    முதல்வர் மம்தா பெண் புலி… புகழாரம் சூட்டிய மெகபூபா
    1 Min Read
    சிவசேனா எம்எல்ஏவின் வினோத வாக்குறுதி பேசும் பொருளானது
    0 Min Read
    வர்த்தக முடக்கத்திற்கு இந்தியா காரணம் அல்ல… அமெரிக்கா கருத்துக்கு விளக்கம்
    1 Min Read
    சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரியை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மழைக்காலத்தில் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்!!!
    1 Min Read
    தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
    1 Min Read
    எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?
    1 Min Read
    முட்டை புதியதா? பழையதா? என்பதை கண்டறியும் எளிய சோதனை
    1 Min Read
    எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங்
தமிழகம்

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங்

Nagaraj
Last updated: January 18, 2025 4:09 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சென்னையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 6 மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பண ஆசையில் பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோ எடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒரு புகாரில் சிறுமிகளை ஆபாச வீடியோக்கள் எடுத்து ஒரு கும்பல் பணத்துக்காக சமூக வலைதளங்களில் விற்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது தன்னுடைய மனைவி மூலம் மகளையே பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது அந்த சிறுமி மட்டுமல்லாது அவரது பள்ளி தோழிகள் 6 பேரையும் உல்லாசத்துக்கு தள்ளியது தெரியவந்தது. சிறுமிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக வீடியோவில் இடம்பெற்று இருந்த பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் விற்றதை தெரிவித்தனர். இவர்கள் 6 மாணவிகளை தவிர மற்ற சிறுமிகளிடமும் இதே போன்ற செயலில் ஈடுபட்டார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் சீரழிக்கப்பட்ட 6 மாணவிகளின் வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாணவிகளை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அந்த மாணவிகள் இன்னும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து மீளாமல் இருந்து வருகின்றனர்.

இதை உணர்ந்த போலீசார் அந்த மாணவிகளுக்கு மனரீதியாக தைரியம் கொடுக்கும் வகையில் கவுன்சிலிங் கொடுத்தனர்.

You Might Also Like

மழைக்காலத்தில் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்!!!

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?

முட்டை புதியதா? பழையதா? என்பதை கண்டறியும் எளிய சோதனை

எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?

TAGGED:CounsellinggirlspoliceProstitutionSex Industryகவுன்சிலிங்பாலியல் தொழில்போலீசார்மாணவிகள்விபச்சாரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?