By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
    அமெரிக்கா தலையிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    டிரம்பின் திடீர் எச்சரிக்கை: நான் என்ன செய்வேன் தெரியாது!
    1 Min Read
    வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களுக்கு நடுவில் இனி விளம்பரம்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரேணிகுண்டா விமான நிலையம் பெயரை மாற்ற பரிந்துரை
    1 Min Read
    பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை: எங்கு தெரியுங்களா?
    1 Min Read
    இந்தியாவின் தங்க கையிருப்பு புதிய உச்சம் எட்டியது
    2 Min Read
    விமான விபத்து இழப்பீடு வழங்கலில் குழப்பம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கல்
    1 Min Read
    குஜராத்தில் கனமழை, வெள்ளம்: 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
    1 Min Read
    காகம் தலையில் தட்டி விட்டதா? இதை செய்யுங்கள்!!!
    1 Min Read
    முழு மனதுடன் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் நன்மைகள் கிட்டும்
    2 Min Read
    ஒற்றைச்சிறகு ஓவியாவுக்காக பால புரஸ்கார் விருது பெறும் விஷ்ணுபுரம் சரவணன்
    0 Min Read
    அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி..!!
தமிழகம்

சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி..!!

Periyasamy
Last updated: February 2, 2025 10:34 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், 3 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகுதான் விடுப்பு வழங்க முடியும் எனக்கூறி எனது விண்ணப்பத்தை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்தனர். எனவே, எனக்கு விடுப்பு வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்., சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அக்ஷயா, ‘மனுதாரர் சிறையில் நேர்மையாக செயல்படுகிறார். சிறை அதிகாரிகளுக்கு பல்வேறு அலுவலக பணிகளிலும் உதவி செய்து வருகிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, அவருக்கு விடுப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:- சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு சமையல், தோட்டம் பராமரிப்பு போன்ற பணி வழங்குவது வழக்கம். இருப்பினும், அவர்கள் நிர்வாக அலுவலக வேலைகளில் ஈடுபடக்கூடாது. மாத சம்பளம் பெறும் சிறைத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை கைதிகள் மீது திணிப்பது சரியல்ல. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளால் நிர்வாகப் பணிகள் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுமுறை அளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You Might Also Like

பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து

காகம் தலையில் தட்டி விட்டதா? இதை செய்யுங்கள்!!!

முழு மனதுடன் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் நன்மைகள் கிட்டும்

ஒற்றைச்சிறகு ஓவியாவுக்காக பால புரஸ்கார் விருது பெறும் விஷ்ணுபுரம் சரவணன்

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

TAGGED:administrativeConvictsHigh Courtகுற்றவாளிநிர்வாகப் பணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?