By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொளுத்தும் வெயில்… தவியாய் தவிக்கும் சேலம் மக்கள்
    1 Min Read
    வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ விலை சரிவு
    1 Min Read
    தமிழகத்தில் வரும் 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
    1 Min Read
    உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!
    1 Min Read
    ஊட்டச்சத்துக்களை அளிக்கும் நன்மை கொண்ட பூசணி விதைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உங்கள் பிஎஃப் விவரங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கான வழிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > உங்கள் பிஎஃப் விவரங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கான வழிகள்
வர்த்தகம்

உங்கள் பிஎஃப் விவரங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கான வழிகள்

admin
Last updated: March 5, 2025 11:15 am
By admin 2 Min Read
Share
SHARE

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். ஒவ்வொரு ஊழியருக்கும், EPF கணக்கில் பணம் இருப்பதை சரிபார்க்க, ஒரு 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் எண் (UAN) வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் பிஎஃப் கணக்கினை அணுகி, உள்ள பணத்தை சரிபார்க்க முடியும். எனினும், பலர் தங்களது யூஏஎன் எண்ணை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். இதனால், யூஏஎன் எண்ணை தெரியாமல் இருந்தாலும், EPF பண இருப்பை தெரிந்து கொள்ள இரண்டு எளிய முறைகள் உள்ளன.

உடனே உங்கள் பிஎஃப் கணக்கின் பேலென்ஸ் செக் பண்ணுங்க.. 4 ஈசியான வழி..!! |  Check PF Balance Online in 4 Easy Ways - Tamil Goodreturns

முதலில், நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் பிஎஃப் விவரங்களை அறிய முடியும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN” மற்றும் உங்கள் விருப்ப மொழியை அஞ்சலை அனுப்ப வேண்டும். உதாரணமாக, ஆங்கிலத்துக்காக “EPFOHO UAN ENG” என அனுப்ப வேண்டும். இது மூலம் நீங்கள் உங்கள் பிஎஃப் இருப்பை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டாவது, மிஸ்டு கால் வழியும் பிஎஃப் இருப்பை சரிபார்க்க உதவும். 9966044425 என்ற எண்ணை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து டயல் செய்யவும். கால் துண்டிக்கப்பட்ட பிறகு, EPF விவரங்களுடன் ஒரு எஸ்எம்எஸ் உங்களிடம் அனுப்பப்படும். இது இலவச சேவையாகும்.

இவை தவிர, உங்கள் யூஏஎன் எண்ணை பெற சில மாற்று வழிகளும் உள்ளன. உங்களது மாதாந்திர சேலரி ஸ்லிப்பில் யூஏஎன் எண் காண்பிக்கப்படும். அல்லது, உங்கள் நிறுவனத்தின் எச்ஆர் அல்லது அலுவலக அட்மினிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும், ஆன்லைனில் யூஏஎன் எண் பெறுவதற்கும் ஒரு வழி உள்ளது. EPFO யூஏஎன் போர்ட்டலில் சென்று, “Know your UAN” என்ற விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மற்றும் ஓடிபி கொண்டு, யூஏஎன் எண் தெரிந்து கொள்ள முடியும். இந்த முறைகள் மூலம், நீங்கள் உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாக சரிபார்க்க முடியும்.

You Might Also Like

3ம் நாளாக நேற்றும் கடும் சரிவை சந்தித்த பங்கு சந்தை

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது… மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

தங்கம் விலை சரிவு… இன்றைய விலை இதுதான்

TAGGED:EPFOPAN Cardtaxபிஎஃப்யூஏஎன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சங்கத்திலிருந்து ஜனநாயகன் படத்தின் எடிட்டர் இடை நீக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?