By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரதமர் மோடி இப்படிதான்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பிரதமர் மோடி இப்படிதான்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?
அரசியல் செய்திகள்

பிரதமர் மோடி இப்படிதான்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது என்ன?

Nagaraj
Last updated: January 30, 2025 9:14 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

மதுரை: தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார். மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றபோது, 2 நாட்களில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிக்கு சென்று திட்டத்தை நிறுத்துவிட்டார்கள்.

அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் அங்குள்ள செயலாளர்களுக்கு அரிட்டாபட்டி எப்படிப்பட்ட பகுதி என்று தெரியாது. தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியபோது. அப்போது 4,890 ஏக்கரில் வெறும் 477 ஏக்கர் நிலம்தான் பல்லுயிர் பூங்காவாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றவை பற்றி தெரிவிக்கவில்லை. கோவில், ஒருபோக விவசாயம் குறித்து யாரும் சொல்லவில்லை. பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்ப்பாசனம் பற்றி யாரும் சொல்லவில்லை.

தொடர்ந்து டெண்டர் விடப்படுகிறது. முதல்முறை விடப்பட்ட டெண்டரில் யாரும் டெண்டர் கோரவில்லை. பின்னர் 2024 ஏப்ரல் மாதம் டெண்டர் விடுகிறார்கள். அப்போது மாநில அரசுக்கு தெரியும். நவம்பர்- டிசம்பர் மாதம் டெண்டர் எடுத்த பின்னர்தான் உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும். எல்லோருக்கும் தெரியும்.

மத்திய அரசில் ஒரு திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. பல இடங்களுக்கு போக வேண்டும். அமைச்சரவை ஒப்புதல் வாங்க வேண்டும். ஊர் அம்பலத்தாரர்கள் சந்தித்து, 24 மணி நேரத்திற்குள் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

உங்களுடைய குரலுக்கு செவி சாய்த்து, உங்களுடைய மண் உங்களோடு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முடிவு இது. பிரதமர் மோடி தமிழக மக்களோடு கலந்து இருக்கக் கூடியவர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். சட்டசபையில் தீர்மானம் போடுவதுதான் அவர்களது வேலை.

உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். மாநில அரசு மிரட்டலுக்கெல்லாம் மோடி எப்போதும் பயந்தது கிடையாது. அப்படியிருந்தால் ஆட்சியில் உட்கார்ந்த இருக்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

You Might Also Like

மத்திய, மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கை

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

உதயநிதி மனைவியின் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரபலம் யார்?

திமுக அரசு அமைவதற்கான முன்னோடிதான் தமிழக கவர்னர் இடமாற்றம்… எம்.பி., ரவிக்குமார் சொல்கிறார்

வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நேர்காணல் நடத்துகிறது திமுக

TAGGED:cancellationPrime Minister ModiThe state government is not afraid of intimidationwith youஉங்களுடன்பயந்தது கிடையாதுபிரதமர் மோடிமாநில அரசுமிரட்டல்ரத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?