By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்பேன்: அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
    1 Min Read
    பிரமோஸ் தாக்குதலுக்கு பதிலடி திட்டமிடும் பாகிஸ்தான் – ஜெர்மனி உதவியைக் கோரும் புதிய முயற்சி
    2 Min Read
    பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மோசமான நிலைமை: கடனில் மூழ்கும் தேசம்
    2 Min Read
    3ம் நாளாக நடந்த குடியேறிகள் போராட்டம் எதற்காக?
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவியது!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியாவின் மகப்பேறு விகிதம் 1.9 ஆக குறைந்துள்ளது
    2 Min Read
    பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா போராட்டம்..!!
    1 Min Read
    நில மோசடி வழக்கு: சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..!!
    1 Min Read
    11 ஆண்டுகால உள்ளடக்கிய வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ்
    1 Min Read
    சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் ஒத்திவைப்பு..!!
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    துப்புரவு பணியாளர் முறைகேடை சிபிஐ விசாரிக்க தேவையில்லை: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
    2 Min Read
    தேர்தலில் அதிக இடங்கள் வழங்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
    2 Min Read
    மதுரையில் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு..!!
    2 Min Read
    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கக் கோரிக்கை..!!
    1 Min Read
    டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணை திறப்பு..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகை அனந்திகா நடித்துள்ள புதிய படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நடிகை அனந்திகா நடித்துள்ள புதிய படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
சினிமா

நடிகை அனந்திகா நடித்துள்ள புதிய படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

Nagaraj
Last updated: March 5, 2025 7:59 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை : லால் சலாம் படத்தின் நடிகை அனந்திகா நடிக்கும் புதிய படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து, இந்நிறுவனம், சன்னி தியோலின் ஜாத், நித்தினின் ராபின்ஹுட் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் ‘8 வசந்தலு’ என்ற படத்தையும் தயாரிக்கிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘அந்தமா அந்தமா’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் ஆவணி மல்ஹர் பாடி உள்ளனர்.

 

You Might Also Like

கன்னட நடிகர் சிவராஜ் குமார் திரையுலகில் 40 ஆண்டுகள் அடியெடுத்து வைத்து சாதனை: கமல் வாழ்த்து வீடியோ வைரல்

குபேரா தயாரிப்பாளரை மிரட்டிய ஓடிடி நிறுவனம் ?

4 முன்னணி நடிகைகள் ரவி மோகனுக்கு ஜோடி..!!

‘பெங்கால் ஃபைல்ஸ்’ ஆனது ‘டெல்லி ஃபைல்ஸ்’ ஆனது!

இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாலஸ்தீனியர்கள் குற்றச்சாட்டு

TAGGED:Film crewmain charactersNew SongRavi TejaReleasedபடக்குழுபுதிய பாடல்முக்கிய கதாபாத்திரங்கள்ரவி தேஜாவெளியிட்டது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

துப்புரவு பணியாளர் முறைகேடை சிபிஐ விசாரிக்க தேவையில்லை: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?