By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
    இந்தியாவை எதிர்த்த மூன்று நாடுகளின் கூட்டணி – ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் உள்ள சூழ்நிலை
    2 Min Read
    எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!
    1 Min Read
    மாணவர்களைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் ..!!
    2 Min Read
    வர்த்தக நீதிமன்றத்தின் தடை டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவு..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆபரேஷன் சிந்தூரை நேரில் கண்ட சிறுவன்
    2 Min Read
    இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல்
    2 Min Read
    RCB ரசிகர்கள் கொண்டாட்டம்: பெங்களூருவை தலைநகராக்க வேண்டும் என வலியுறுத்தல்
    1 Min Read
    ஐஆர்சிடிசி நிதிநிலை அறிக்கை: நிகர லாபத்தில் 26% வளர்ச்சி – ரயில் நீர், உணவுப் பிரிவிலும் வருவாய் உயர்வு
    2 Min Read
    இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்கள் – தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் சாதனை
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராஜ்யசபா சீட் விவகாரம்: எடப்பாடி – சுதீஷ் சந்திப்பு
    1 Min Read
    விஜய் நீட் கருத்து சர்ச்சை – திமுக கடும் கண்டனம்
    2 Min Read
    பாமக தலைமை முகவரியில் மாற்றம் – அன்புமணி ராமதாஸ் புதிய அடையாளம்!
    1 Min Read
    பல மருத்துவ குணங்களை கொண்ட செவ்வாழை பழம்!
    1 Min Read
    ஞாபகச்சக்தியை அதிகரிக்கச் செய்யும் அற்புத குணம் கொண்ட வல்லாரை
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நாய் வடிவிலான கேமரா ரோபோ
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நாய் வடிவிலான கேமரா ரோபோ
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நாய் வடிவிலான கேமரா ரோபோ

Nagaraj
Last updated: April 15, 2025 6:52 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாய் வடிவிலான கேமரா ரோபோவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கேமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த இயந்திர நாய் விளையாடும் வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

அந்த வீடியோவில், நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டேனி மோரிசன், இந்த இயந்திர நாயை அறிமுகம் செய்து வைக்கிறார். மிகுந்த திகைப்புடனும், அச்சம் கலந்த மகிழ்ச்சியுடனும் இயந்திர நாயுடன் வீரர்கள் பேசுவது, விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், வீரர்கள் செய்யும் சைகைளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்கு 2ள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியப் படுத்துகிறது.

கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்களின் செயல்கள் அனைத்தும் நாயின் பார்வையிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடித்துள்ளது.

ஐபிஎல் ஒளிபரப்பு குழுமத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாய் வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

You Might Also Like

ஜான்வி கபூரின் புதிய பட பர்ஸ்ட் லுக் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனிலும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறணும்: ரிக்கி பாண்டிங் விருப்பம்

விராட் கோலியின் பேட்டையுடன் முசிர் கானுக்கு பெருமையாய் பரிசு: ஐபிஎல் 2025 விவாதம்

ஆர்சிபிக்கு வரலாற்று வாய்ப்பு – முதல் தகுதிச் சுற்று வெற்றி கோப்பை வெற்றிக்கு வழிகாட்டுமா?

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர் மீது கடும் விமர்சனம்– சூழ்நிலை புரிதலில் தவறு செய்தார் என டாம் மூடி கருத்து

TAGGED:Broadcast Groupdog -shaped robotfansIPLOpinionஐபிஎல்ஒளிபரப்பு குழுமம்கருத்துநாய் வடிவ ரோபோரசிகர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

கமலின் ராஜ்யசபா நுழைவு: விமர்சனங்களுக்கு பதிலடி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?