By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஜெர்மனியில் ட்ரோன் அச்சுறுத்தல்
    0 Min Read
    உக்ரைன்–ரஷியா போர் நீடிப்பு
    0 Min Read
    சீனாவில் புயல் – விமான சேவை பாதிப்பு
    0 Min Read
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடாளுமன்றத்தில் மீண்டும் அனல் பறக்கும் விவாதம்! எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்!
    0 Min Read
    வங்கித்துறையில் அதிரடி மாற்றம்! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்!
    0 Min Read
    கர்நாடகாவில் பந்த் பரபரப்பு
    0 Min Read
    தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகாவுக்கு எதிரான மனு… ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
    2 Min Read
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நீட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
    0 Min Read
    சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா… 150 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்!
    1 Min Read
    சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு… 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!
    1 Min Read
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அருண் விஜய் – முத்தையா கூட்டணி… ஆகஸ்ட் 12-ல் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அருண் விஜய் – முத்தையா கூட்டணி… ஆகஸ்ட் 12-ல் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

அருண் விஜய் – முத்தையா கூட்டணி… ஆகஸ்ட் 12-ல் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Nagaraj
Last updated: August 10, 2026 4:40 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் அருண் விஜய் – இயக்குநர் முத்தையா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைத்தேர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அருண் விஜய். தற்போது தனது 38-வது திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்படத்தை ‘கொம்பன்’, ‘விருமன்’ உள்ளிட்ட கிராமத்து பின்னணியில் வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். அருண் விஜய் – முத்தையா கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முத்தையாவின் வழக்கமான கிராமத்து செண்டிமெண்ட் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. கதாபாத்திரத்திற்காக அருண் விஜய் தனது உடலமைப்பையும் கட்டுமஸ்தான, மிரட்டலான தோற்றத்துக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்ணா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘நேதாஜி ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கிறார்.

தற்போது தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 12-ந்தேதி வெளியாகிறது.

 

You Might Also Like

‘பியார் பிரேமா கல்யாணம்’ 2-வது பாடல் வெளியீடு

சென்னையில் கார் விபத்தில் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்… லேசான காயத்துடன் தப்பினார்!

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் மோகினி… ‘கலிபா’வில் நூர்ஜஹானாக ரீ-என்ட்ரி!

14-வது ஆண்டாக காவடி சுமந்த ரோஜா! திருத்தணி முருகன் கோவிலில் பக்திப் பரவசம்

மர்மப் பெட்டி… பணக்கட்டுகள், துப்பாக்கி! ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்

TAGGED:Arun VijayGhibranMirnaaMuthaiyanew movietamil cinemaஅருண் விஜய்தமிழ் சினிமாபுதிய திரைப்படம்மிர்ணாமுத்தையாஜிப்ரான்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
இந்தியா

நாடாளுமன்றத்தில் மீண்டும் அனல் பறக்கும் விவாதம்! எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?