By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்
    2 Min Read
    தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி
    1 Min Read
    கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழப்பு
    0 Min Read
    ஈரானை விட்டு உடன் வெளியேறுங்கள்… இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
    1 Min Read
    ஈரான் மீது தாக்குதல் நடத்த இருந்த அமெரிக்காவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஸ்பெயின் செயற்கைக்கோள் உயிர்பெற்றுள்ளது என தகவல்
    1 Min Read
    முதல்வர் மம்தா பெண் புலி… புகழாரம் சூட்டிய மெகபூபா
    1 Min Read
    சிவசேனா எம்எல்ஏவின் வினோத வாக்குறுதி பேசும் பொருளானது
    0 Min Read
    வர்த்தக முடக்கத்திற்கு இந்தியா காரணம் அல்ல… அமெரிக்கா கருத்துக்கு விளக்கம்
    1 Min Read
    சபரிமலை தங்கம் மோசடி வழக்கில் தந்திரியை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மழைக்காலத்தில் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்!!!
    1 Min Read
    தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
    1 Min Read
    எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?
    1 Min Read
    முட்டை புதியதா? பழையதா? என்பதை கண்டறியும் எளிய சோதனை
    1 Min Read
    எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள்… நடிகர் பாலா கூறியது எதற்காக?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள்… நடிகர் பாலா கூறியது எதற்காக?
சினிமா

அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள்… நடிகர் பாலா கூறியது எதற்காக?

Nagaraj
Last updated: August 27, 2025 5:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாமென நடிகர் பாலா தெரிவித்தார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார் பாலா. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த பாலா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ‘காந்தி கண்ணாடி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார்.

இந்த படம் வருகிற 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காந்தி கண்ணாடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாலா பதிலளித்து பேசியதாவது;

“நான் பல படங்களில் காமெடியனாக நடித்தேன். அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறவில்லை. ‘காந்தி கண்ணாடி’-யில் இப்போ ஹீரோ ஆகிவிட்டேன். ஆனாலும் 50 ஹீரோயின்கள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி மோதுவது துணிச்சலான முடிவா? என்று கேட்கிறீர்கள்.. மதராசி படம் வெற்றி பெறும்., அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள். எங்க படமும் வெற்றி அடையும்.

நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம், அவர் இருக்கும் உயரம் வேறு, நான் இருக்கும் இடம் வேறு. நான் எந்த அரசியல் தலைவர்களுக்கும் எதிராக செயல்படவில்லை, வறுமைக்கு எதிராக செயல்படுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

You Might Also Like

தனுஷ், மமிதா பைஜூ நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது

குறித்த தேதியில் ரிலீஸ்… வா வாத்தியார் படக்குழுவினர் அறிவிப்பு

பராசக்தி வில்லன் வெளியிட்ட வீடியோ… செம வைரல்

பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட விவகாரத்தில் விசாரணை

பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட விவகாரத்தில் விசாரணை

TAGGED:Actor BalaGandhi GlassMadrasipolitical leadersSivakarthikeyanஅரசியல் தலைவர்கள்காந்தி கண்ணாடிசிவகார்த்திகேயன்நடிகர் பாலாமதராஸி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

போராட்டங்கள் தீவிரம் ஈரானில் குறையாத பதற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?