By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்தடுத்து நிலநடுக்கம்… அச்சத்தில் உறைந்த மியான்மர் மக்கள்
    1 Min Read
    வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா… 13 நாடுகளுக்கு அழைப்பு
    1 Min Read
    கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா எப்ஸ்டீன்? மருத்துவர் கூறிய விளக்கம்
    1 Min Read
    வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் சேதமடைந்த விமானப்படை தளத்தை சீரமைக்கிறதாம் பாகிஸ்தான்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சத்துக்கள் நிறைந்த பீட்ரூட், பன்னீர் சாலட் செய்முறை
    1 Min Read
    பல நன்மைகளை உள்ளடக்கிய கண்ணாடி வளையல்கள்
    2 Min Read
    உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!
    2 Min Read
    மோதிரங்கள் அணியும் முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!!
    2 Min Read
    இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அஜித் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அஜித் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
சினிமா

அஜித் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

Nagaraj
Last updated: April 15, 2025 5:57 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: `குட் பேட் அக்லி’ படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எதற்காக தெரியுங்களா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார். தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை பயன்படுத்தியதால் இளையராஜா இந்த நோட்டீசை அளித்துள்ளார். இன்னும் 7 நாட்களில் இதுக்குறித்த நடவடிக்கை மற்றும் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

You Might Also Like

பூக்கி சூப்பர் படம்… மிஸ் பண்ணாம பாருங்க: விஜய் ஆண்டனி கொடுத்த உறுதி

த்ரிஷ்யம் 3 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் மோகன்லால்

ராம் சரணின் பெத்தி படத்தின் படப்பிடிப்பு வீடியோ ரிலீஸ்

விஜய்சேதுபதியின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பின்னடைவுக்கு காரணம் இந்த காட்சிதான்: இயக்குனர் கிருஷ்ணா ஓப்பன் டாக்

TAGGED:ilayarajaLegal actionOtiesproduction companySongsஇளையராஜாசட்டப்படி நடவடிக்கைதயாரிப்பு நிறுவனம்பாடல்கள்ோட்டீஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

பூக்கி சூப்பர் படம்… மிஸ் பண்ணாம பாருங்க: விஜய் ஆண்டனி கொடுத்த உறுதி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?