By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானில் இருந்து தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்ற அஜர்பைஜான்
    1 Min Read
    அமெரிக்கா, இஸ்ரேலை நோக்கி மத்தியஸ்தம் முயற்சி இருக்கணும்… ஈரான் அதிபர் அதிரடி
    1 Min Read
    சரணாகதிதான் ஈரானுக்கு ஒரே வழி… அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    யார் சிறந்தவர்… பீலேவா, மெஸ்சியா: அமெரிக்க அதிபர் சொன்னது என்ன?
    1 Min Read
    இறந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி இலங்கைக்கு ஈரான் வேண்டுகோள்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    காபியில் நெய் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    2 Min Read
    தொப்பையை சட்டென குறைக்க உதவும் சில வழிமுறைகள்
    1 Min Read
    குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவுகள்
    2 Min Read
    முகச்சுருக்கத்திற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சீனு ராமசாமியின் அடுத்த படம் என்ன தெரியுமா? அவரே கொடுத்த அப்டேட்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சீனு ராமசாமியின் அடுத்த படம் என்ன தெரியுமா? அவரே கொடுத்த அப்டேட்..!!
சினிமா

சீனு ராமசாமியின் அடுத்த படம் என்ன தெரியுமா? அவரே கொடுத்த அப்டேட்..!!

admin
Last updated: November 12, 2024 12:47 pm
By admin 1 Min Read
Share
SHARE

சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்து பின்னணியில் திரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ​​“சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் கோழிப்பண்ணை செல்லதுரை பெரும்பான்மையான மக்களிடம் செல்லவில்லை.

ரிலீஸ் நாளில் 8 படங்கள் ரிலீஸான நிலையில், பல மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளரின் நம்பிக்கைக்கு நன்றி. நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எடுப்பவர்களுக்கு இது போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தரும்.

சீனு ராமசாமியின் அடுத்த படம் இதுதான்…. அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இடி முழக்கம்‘ படத்தின் வெளியீடு நடந்து வருகிறது. ஜனவரியில் புதிய படம் தொடங்க உள்ளேன். கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையாக இது இருக்கும்,” என்றார்

You Might Also Like

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவி மோகன்

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபு ?

கெணத்த காணோம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் கார்த்தி

அட்லி குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நெகிழ்ச்சி

ஏ.ஜி.எஸ் வீட்டுத் திருமணத்தில் ஒன்றாக வந்த விஜய் – திரிஷா

TAGGED:Seenu RamasamyTeluguThrillerசீனு ராமசாமிதிரில்லர்நம்பிக்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

ஈரானில் இருந்து தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்ற அஜர்பைஜான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?