சென்னை : மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் சந்தானத்தை வைத்து படம் தயாரிக்கிறதாம். அப்படத்தை கௌதம் மேனன்தான் இயக்கப் போகிறாராம்.
அதனால்தான், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் காமெடி சீனிலும் கௌதம் நடித்திருக்கிறார். இப்போதுதான் கொஞ்சம் மனமிறங்கி வந்து மீண்டும் காமெடியனாக நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டுள்ளார்.
கௌதம் மேனன் படம் ஹிட்டானால், மீண்டும் பழைய கதைதான். இதைத்தான் கோலிவுட் செம மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன் என்று தெரிவிக்கின்றனர்.