By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
    அணு ஏவுகணையின் பெயரை ரைடுக்கு வைத்த ரஷ்ய பூங்கா; பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சை
    1 Min Read
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
    1 Min Read
    95 வயது மூதாட்டியின் துணிச்சல்: 20 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
    1 Min Read
    கேரளாவில் பருவமழை தீவிரம்; வயநாட்டில் சுற்றுலா மையங்கள் மூட உத்தரவு
    1 Min Read
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மக்கள் மேடை இயக்கத்தை துவக்கிய லதா ரஜினிகாந்த்
    1 Min Read
    அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!
    1 Min Read
    புகார் வாங்க மறுத்தால் நடவடிக்கை; போலீசாருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை
    1 Min Read
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வரும் 24ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வரும் 24ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
அரசியல் செய்திகள்

வரும் 24ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

Nagaraj
Last updated: January 20, 2026 5:01 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – 22, 23 ஆம் தேதிகளில் கேள்வி-பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 24-ஆம் தேதி முதல்வர் பதிலளிப்பார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்து, ஏதாவது ஒரு கட்சியில் கவர்னர் சேர்ந்து விமர்சிக்கலாம். சபாநாயகர் பேசும் போது மற்ற உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். உரையை வாசிக்காமல் ஜனாதிபதி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள முடியுமா? கடமையை செய்யும்படி கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி கவர்னருக்கு அழைப்பு விடுத்தோம்” என்றார்.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த சட்டசபைக் கூட்டம் அனல் பறக்கும்.. அதேபோல், சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

ராமலிங்க ரெட்டியை நேரில் சந்திப்பேன்: முதல்வர் சிவகுமார்

திரிணாமுல் காங்கிரசில் அதிருப்தி தீவிரம்

சட்டவிரோத ஊடுருவலை அனுமதிக்க மாட்டோம்: அமித்ஷா

இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும்; கூட்டணி சிதறக்கூடாது – திருமாவளவன்

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல்

TAGGED:AssemblyfieryGovernor's dutyOpposition partiesrequestStatementஅறிக்கைஅனல் பறக்கும்எதிர்க்கட்சிகள்கவர்னர் கடமைசட்டசபைவேண்டுகோள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ருசி மிகுந்த குழந்தைகள் விரும்பும் பிரட் வடை செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?