By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஓசூர் ஆலையில் ஐபோன் 16 உற்பத்தி தொடக்கம் – டாடா குழுமத்தின் புதிய முயற்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > ஓசூர் ஆலையில் ஐபோன் 16 உற்பத்தி தொடக்கம் – டாடா குழுமத்தின் புதிய முயற்சி
வர்த்தகம்

ஓசூர் ஆலையில் ஐபோன் 16 உற்பத்தி தொடக்கம் – டாடா குழுமத்தின் புதிய முயற்சி

admin
Last updated: May 21, 2025 9:33 am
By admin 1 Min Read
Share
SHARE

ஓசூர், மே 21: தமிழகத்தின் ஓசூர் நகரத்தில் அமைந்துள்ள டாடா குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில், ஐபோன் 16 மற்றும் 16e மாடல்களின் உற்பத்தி பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் மிக விரைவில் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஓசூர் ஆலையில் மொபைல் போன் உற்பத்திக்கென புதிய அசெம்பிளிங் யூனிட்டைத் திறந்துள்ளது. இதுவரை, அந்த ஆலையில் ஐபோனுக்கான கேசுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முழுமையான ஐபோன் உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன. கர்நாடகாவில் ஏற்கனவே அசெம்பிளிங் பணிகள் நடந்து வந்தாலும், தமிழகத்தில் இது முதல் முறையாகும்.

சீனாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பனிப்போர் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளங்களை சீனாவுக்கு வெளியே மாற்ற முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாகவே, டாடா குழுமம் இந்த வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயல்கிறது.

அமேரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்கள் இங்குதான் தயாராகின்றன. அதிகரித்த வாடிக்கையாளர் தேவை காரணமாக, டாடா மற்றும் ஆப்பிள் இணைந்து உற்பத்தியை மேலும் விரிவாக்க திட்டம் வகுத்துள்ளன.

அதே நேரத்தில், டாடா குழுமம் விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரானின் இந்திய கிளைகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டாடா குழுமம் ஆப்பிளின் முக்கிய உற்பத்தி கூட்டாளராக மாறியுள்ளது.

சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, டாடா நிறுவனத்தின் அணுகுமுறையால், எதிர்காலத்தில் ஐபோன்கள் ‘கையை கடிக்காத’ விலையில் இந்தியர்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தை நம்பிக்கை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும், ஐபோன் 16 மாடல்களுக்கான அசெம்பிளிங் பணிகள் ஓசூர் ஆலையில் தொடங்கியிருப்பது பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்னேற்றம், இந்தியாவை உலகளாவிய ஐபோன் உற்பத்தி மையமாக மாற்றும் வாய்ப்பையும் உருவாக்கும்.

You Might Also Like

பஞ்சு இறக்குமதி வரி ரத்து எதிரொலி; நுால் விலை கிலோவுக்கு ரூ.10 குறைவு

கடலூரில் ரூ.1.15 லட்சம் கோடி முதலீடு; பெட்ரோலிய உற்பத்தி வளாகம் அமைக்க திட்டம்

ஆர்.பி.ஐ. தங்க இருப்பு ரூ.11 லட்சம் கோடி; இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு உயர்வு

கரூர் வைஸ்யா வங்கியின் 4 புதிய கிரெடிட் கார்டுகள் அறிமுகம்

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

TAGGED:iphonessmart phonesஆப்பிள் ஸ்மார்ட் போன்கள்உற்பத்தி பணிஐபோன் 16
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?