By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க விசாவிற்கு சமூக ஊடக விவரங்கள் கட்டாயம்..!!
    2 Min Read
    விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்: டிரம்ப்
    1 Min Read
    தீவிர கவனத்தை ஈர்க்கும் சீனாவின் கொசு வடிவ டிரோன்
    1 Min Read
    விசா விண்ணப்பங்களில் சமூக ஊடக கணக்குகள் பகிர்வது கட்டாயம் – அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    1 Min Read
    அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் மிகப்பெரிய ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மீண்டும் தொடங்கிய கைலாஷ் மானசரோவர் யாத்திரை ..!!
    1 Min Read
    வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை..!!
    1 Min Read
    ஜூலை 2 முதல் 25 வரை ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!
    1 Min Read
    இந்தியாவில் விற்பனையை நிறுத்திய பானாசோனிக்..!!
    1 Min Read
    நாட்டின் மன உறுதியை உடைக்கவே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது: ஜெய்சங்கர்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தேர்தல் ஆணையம் அதிரடி.. தமிழ்நாட்டில் 24 கட்சிகளை நீக்க நோட்டீஸ்..!
    3 Min Read
    பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாட்டைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!
    3 Min Read
    மகிழ்ச்சி செய்தி மக்களே.. 10 மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்..!!
    1 Min Read
    இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யலாம்..!!
    1 Min Read
    சோலையார் அணைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜெயிலர் 2 படப்பிடிப்பு டிசம்பருக்குள் முடியும்… நடிகர் ரஜினி தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஜெயிலர் 2 படப்பிடிப்பு டிசம்பருக்குள் முடியும்… நடிகர் ரஜினி தகவல்
சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பு டிசம்பருக்குள் முடியும்… நடிகர் ரஜினி தகவல்

Nagaraj
Last updated: May 23, 2025 12:28 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் நன்றாக சென்றுக் கொண்டு இருக்கிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போது முடியும் என தெரியாது ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்று வருகிறது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் நன்றாக சென்றுக் கொண்டு இருக்கிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போழுது முடியும் என தெரியாது ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். என கூறினார்.

You Might Also Like

கௌதம் ராம் கார்த்திக்கின் புதிய படத்தை அறிவித்த படக்குழு ..!!

அறிவியல் புனைகதை கலந்த ஒரு அதிரடி கதையில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்..!!

சூரியா சேதுபதியின் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கிறது?

கமலஹாசனுக்கு ஆஸ்கார் விருதுகள் குழுவில் சேர அழைப்பு: முதல்வர் வாழ்த்து!

ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூரியின் ‘மாமன்’..!!

TAGGED:Actor RajinikanthDecemberJailer 2MovieShootingடிசம்பர் மாதம்திரைப்படம்நடிகர் ரஜினிகாந்த்படப்பிடிப்புஜெயிலர் 2
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
அரசியல் செய்திகள்

பாஜக தலைமை திடீரென டெல்லிக்கு அழைப்பு? விளக்கம் அளிக்கும் தமிழிசை

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?