By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பர்னிச்சர்களை தூய்மையாக பாதுகாக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
    தொங்கும் பூ செடிகளை அமைத்து கூட பால்கனியை அழகாக்குங்கள்
    2 Min Read
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
    3 Min Read
    வெள்ளை துணிகளில் விடாப்பிடி அழுக்குகளையும் விரட்டி அடிக்க டிப்ஸ்
    2 Min Read
    பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் சௌசௌ!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு..!!
ஆன்மீகம்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு..!!

admin
Last updated: November 3, 2024 4:52 pm
By admin 2 Min Read
Share
SHARE

திருவனந்தபுரம்: இந்த ஆண்டு மண்டல் மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இந்தாண்டு மண்டல பூஜைகளுக்காக வரும் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கோட்டயத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை வரும் பக்தர்களுக்கு காப்பீடு: கேரளா அரசு அறிவிப்பு|Insurance for Sabarimala pilgrims: Kerala government notification

மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

பக்தர்கள் இறந்தால் அவர்களது உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும். பொதுப்பணித்துறை சாலைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நவம்பர் 10ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

1000 துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் இளைப்பாறுவதற்காக மரத்தோட்டம் முதல் சன்னிதானம் வரை 1000 இரும்பு நாற்காலிகள் போடப்படும். நிலக்கல் மற்றும் பம்பை சன்னிதானத்தில் இ-டாய்லெட், பயோ டாய்லெட் உள்ளிட்ட 3,080 கழிப்பறைகளும், பெண்களுக்கான 100 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல்லில் கடந்த ஆண்டு 7500 வாகனங்கள் மட்டுமே நிறுத்த இடம் இருந்தது. இம்முறை 10,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. Fast Talk முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

27-ம் தேதி தேரோடும் பாதையில் மின்தடை — தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திவ்ய தேசங்களில் தனி இடம் பிடிக்கும் வல்வில் ராமர் — அபூர்வ திருக்காட்சி!

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலம்

புராண – புராதனப் பெருமைகள் கொண்ட கஞ்சனூர் அக்னீஸ்வரர் தலம்

கபிஸ்தலம் கஜேந்திர வரதர் ஆலய பெருமைகள்

TAGGED:devoteesInsuranceSabarimalaசபரிமலைதிருவிதாங்கூர்மகரவிளக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

இளமையுடன் ஹேண்ட்சம்மாக நாகார்ஜூனா இருப்பது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?