By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
    வங்காளதேசத்தில் பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு
    1 Min Read
    ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
    1 Min Read
    மத்திய கிழக்கிற்கு அமெரிக்க போர்க்கப்பல் செல்கிறதா?
    2 Min Read
    இம்ரான்கானுக்கு பார்வையிழப்பு… பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் சேதமடைந்த விமானப்படை தளத்தை சீரமைக்கிறதாம் பாகிஸ்தான்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?
    1 Min Read
    பல் வலியிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்
    1 Min Read
    வாழை இலையில் உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகள்
    1 Min Read
    எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?
    1 Min Read
    உடலுக்கு ஊட்டம் தருகின்ற வைட்டமின் சத்துக்கள் அடங்கிய கத்தரிக்காய்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!
ஆன்மீகம்

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

admin
Last updated: November 22, 2024 9:44 am
By admin 2 Min Read
Share
SHARE

மேஷம்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடிவடையும். வியாபாரம் சூடுபிடிக்கும். தொழில் வளம் பெறும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்த ஒரு வேலை முடியும். தந்தையின் உடல்நிலை மேம்படும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் பொருட்கள் விற்கப்படும். உத்தியோகத்தில் மரியாதை, மதிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: மன தைரியம் பிறக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயமும் நீங்கும். பணப் பிரச்சனைகளைச் சமாளிக்க வழி காண்பீர்கள். தொழிலில் பிரபலங்கள் அறிமுகம் ஆவர். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.

கடகம்: திட்டமிட்ட வேலைகள் தடைபடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி குறையும்.

Daily Astrology,இன்றைய ராசி பலன்கள் (09 டிசம்பர் 2020) - today horoscope 09  december 2020; daily astrology in tamil : dhanusu rasi need to control your  emotions - Samayam Tamil

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆவணம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். லாபம் பார்ப்பீர்கள்.

கன்னி: பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். ஓரளவு பணவரவு இருக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் மேலதிகாரி பணியில் உதவிகரமாக இருப்பார்.

துலாம்: கைமாறாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். பிரபலங்களுடன் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். உங்களால் ஆதாயம் அடையும் சிலரை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் வெற்றி பெறும்.

விருச்சிகம்: சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.

தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: சொத்து விஷயங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். பழைய வாகனத்தால் பணச்செலவு ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை அறிந்து தவிர்ப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அன்பாக இருப்பார்கள்.

மீனம்: பிரபலங்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் செழிக்கும்.

You Might Also Like

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

காதலர் தினம் பெரிய கோயிலில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு

எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களை நெருங்காமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!

வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

தேமுதிகவோடு நாங்க பேச்சுவார்த்தை நடத்தலை… பாஜக தலைவர் நயினார் சொல்கிறார்

TAGGED:12 zodiac signsBenefitsNegotiationsஎண்ணங்கள்மரியாதைவியாபாரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?