By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சூர்யாவின் படத்திற்கு பல இடங்களில் கலவையான விமர்சனங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சூர்யாவின் படத்திற்கு பல இடங்களில் கலவையான விமர்சனங்கள்
சினிமா

சூர்யாவின் படத்திற்கு பல இடங்களில் கலவையான விமர்சனங்கள்

admin
Last updated: November 15, 2024 7:49 pm
By admin 1 Min Read
Share
SHARE

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி நேர்மறையான விமர்சனங்களைப் பெறவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் கலவையான விமர்சனங்கள்தான் கிடைத்து வருகிறது.

SK

படத்தின் முழுமையான விமர்சனம் மற்றும் வசூல் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். “கங்குவா” படம் வெளியாவதற்கு முன்பே அமரன் படத்தை தியேட்டர்களில் இருந்து எடுக்க முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யா படத்திற்கு திரையரங்குகள் குறைவாக கிடைக்குமா என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தை நவம்பர் 14ஆம் தேதி வெளியான ‘கங்குவா’ படத்துடன் ஒப்பிடுகின்றனர்.

இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பல்வேறு விதங்களில் மீம்ஸ் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு மீம் தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அதாவது “கங்குவா” மற்றும் “அமரன்” படங்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை ஒப்பிட்டு இன்று இந்த மீம் டிரெண்டிங்கில் உள்ளது.

“கங்குவா” இன் ஆன்லைன் முன்பதிவு ஒரு மணி நேரத்திற்கு 1.44k மற்றும் “அமரன்” ஆன்லைன் முன்பதிவு 1.42k. இந்த மீமில், நாங்கள் இருவரும் ஒரே டிக்கெட் புக்கிங்கில், வாங்க ஒண்ணா போலாம் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார், அப்போது சூர்யா “டேய் நான் நேத்து வந்தவன்டா” என்று கூறுகிறார்.

You Might Also Like

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

“அவர் அப்பா மாதிரி இல்லை… அப்பாதான்!” பாரதிராஜாவை நினைத்து உருகிய தேனி ஈஸ்வர்

டப்பிங் முடித்த அதர்வா! ‘இதயம் முரளி’ பட அப்டேட்டால் உற்சாகம்

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

ரூ.340 கோடி வசூலை கடந்த ‘கருப்பு’! புதிய சாதனையை கொண்டாடும் சூர்யா

TAGGED:filmMoviesuryaகடுமையான விமர்சனங்கள்கலவைசூர்யா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?