By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
    2 Min Read
    காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்தல் நலம்
    1 Min Read
    யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அஸ்வினி முத்திரையால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
அரசியல் செய்திகள்

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

Nagaraj
Last updated: April 13, 2026 5:31 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கரூர்: கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை, தனி சிறப்பு நிதியை பெற்று ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக குடிநீர் வழங்கப்படும் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோ மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம் வெயில் தாக்கம் இருக்கக்கூடிய க.பரமத்தி பகுதியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் இரவு வரை பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக வேட்பாளர் இன்று நெடுங்கூர் ஊராட்சி,க.பரமத்தி ஊராட்சி, ஆரியூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொது மக்களை சந்தித்து ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆட்சி அமைந்தால் கொண்டுவரப்படும் திட்டங்கள் குறித்து பேசி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் அவர்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக வேட்பாளர் ஆட்சி அமைந்த உடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சார வாகனத்தில் பேசுகையில், உங்கள் பகுதிக்கு அங்கன்வாடி கட்டிடம் அமைத்துக் கொடுத்தோம், உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை சமுதாயக்கூடம் வேண்டும் என்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 65 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற நிதியாண்டில் சமுதாயக்கூடம் அமைத்து தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன், கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை அதற்கு தனி சிறப்பு நிதியை பெற்று ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் எனக்கூறினார்.

You Might Also Like

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு

ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்க கூடாது! திமுகவினருக்கு தேர்தல் ஆணையம் தடை

த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்

எடப்பாடி என்னை வாழ்த்தியது உலக அதிசயம்… முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கிண்டல்

TAGGED:assuranceCommunity HalldemandsDMK candidatedrinking waterspecial fundஉறுதிகுடிநீர்கோரிக்கைகள்சமுதாயக்கூடம்தனி சிறப்பு நிதிதிமுக வேட்பாளர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?