May 7, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

ஸ்டார் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு

சென்னை: ஸ்டார் படத்திற்கு சென்சார் போர்டு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது. டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் மற்றும் இயக்குநர் இளன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம்...

ரயில்களில் தண்ணீர் இல்லை… கடும் அவதிக்குள்ளான பயணிகள்

சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தெற்கு ரயில்வே. விரைவு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரயில்களில் தண்ணீரில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்....

தேர்ச்சி பெறாதவர்கள் மறு தேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேர்ச்சி பெறாதவர்களுக்கான அறிவிப்பு... தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாதவர்களும் உடனடியாக...

திருப்பூர் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது… கலெக்டர் பெருமிதம்

திருப்பூர்: பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது முறையாக மாநில...

வேலூர் கலெக்டர் அலுவலத்தில் தீ விபத்து

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஊழியர் சந்தோஷ் என்பவர் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்ட போது ஒயர்கள்...

பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவலால் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தீவிர கண்காணிப்பு... பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது. துபாயில் இருந்து வரும்...

நாளை 3ம் கட்டமாக பாராளுமன்ற வாக்குப்பதிவு

புதுடெல்லி: பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. 3-வது கட்டமாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகம், மத்திய...

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வாழ்த்து

சென்னை: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்...

மேட்டூர் அணையில் 19.29 டிஎம்சி தண்ணீர் உள்ளது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 49 கனஅடி, நீர்மட்டம் 52.30 அடி, நீர் இருப்பு 19.29 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி...

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாணவிகளே முதலிடம்

சென்னை: இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!