By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பல நடிகைகள் மறுத்த வேடத்தில் நடித்ததற்காக சமந்தாவிற்கு பரிசு..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > பல நடிகைகள் மறுத்த வேடத்தில் நடித்ததற்காக சமந்தாவிற்கு பரிசு..!!
சினிமா

பல நடிகைகள் மறுத்த வேடத்தில் நடித்ததற்காக சமந்தாவிற்கு பரிசு..!!

admin
Last updated: December 18, 2024 3:44 pm
By admin 1 Min Read
Share
SHARE

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் பல படங்களை தயாரித்தவர். தனது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தி 2014-ல் ‘அல்லுடு சீனு’ படத்தைத் தயாரித்தார். தனது மகனை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை படத்தில் கொண்டு வந்தார். தன் மகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையை கேட்டார். அப்போது பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இதேபோல் வேறு சில முன்னணி நடிகைகளிடம் கேட்டபோதும் புதுமுக ஹீரோவுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். சமந்தா தெலுங்கில் உச்சத்தில் இருந்த காலம் அது. கேட்டபோது கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை பிரபல இயக்குனர் வி.வி. விநாயக் இயக்கினார். ‘அல்லுடு சீனு’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளராக லாபம் ஈட்டியதில் மகிழ்ச்சியில் இருந்த பெல்லம்கொண்டா சுரேஷ், சமந்தாவுக்கு பண்ணை வீடு ஒன்றை பரிசாக அளித்தார்.

‘எனது மகனுடன் பல பிரபல நடிகைகள் நடிக்க மறுத்த நிலையில், சமந்தா மட்டும் தனது மார்க்கெட்டையும், இமேஜையும் தூக்கி எறிந்துவிட்டு என் மகனுடன் நடித்தார். அதனால் முதலில் 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். படம் எனக்கு லாபம் கொடுத்தபோது, ​​நான் அவருக்கு பண்ணை வீட்டைக் கொடுத்தேன்’ என்று பெல்லம்கொண்டா சுரேஷ் சமீபத்தில் ஒரு எப்எம்முக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

You Might Also Like

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

“அவர் அப்பா மாதிரி இல்லை… அப்பாதான்!” பாரதிராஜாவை நினைத்து உருகிய தேனி ஈஸ்வர்

டப்பிங் முடித்த அதர்வா! ‘இதயம் முரளி’ பட அப்டேட்டால் உற்சாகம்

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

ரூ.340 கோடி வசூலை கடந்த ‘கருப்பு’! புதிய சாதனையை கொண்டாடும் சூர்யா

TAGGED:house prizerefusedsamanthaசமந்தாநடிகைகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?