By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    1 Min Read
    நார்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டு சிறை! பாலியல் வழக்கில் தீர்ப்பு
    1 Min Read
    சுந்தர் பிச்சை உரைக்கு எதிர்ப்பு! ஸ்டான்போர்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் வெளிநடப்பு
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    இந்தியா – ஸ்லோவாக்கியா உறவில் புதிய அத்தியாயம்! முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
    திருப்பதி லட்டு தரம் உறுதி! மத்திய ஆய்வு நிறுவனத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்
    1 Min Read
    இந்திய ஒருமைப்பாட்டுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்! இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
    1 Min Read
    குஜராத் போதைப்பொருள் நுழைவாயில்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    1 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    டாஸ்மாக் கடைகளில் புதிய வசதி! காலி பாட்டிலுக்கு ரூ.10 டிஜிட்டல் ரீஃபண்ட்
    1 Min Read
    கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் விண்ணப்பங்கள்! கால அவகாசம் நீட்டிப்பு
    1 Min Read
    மாணவர்கள் இல்லாத அரசு பள்ளி! தலைமை ஆசிரியர் மட்டும் பணியில்
    1 Min Read
    காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்! செப்டம்பர் 17 முதல் அமல்
    1 Min Read
    பல்வேறு நோய்களுக்கு தீர்வாகும் ‌பிரண்டை!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மா வந்தே படத்தில் நடிப்பது குறித்து உன்னி முகுந்தன் கூறியது என்ன?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மா வந்தே படத்தில் நடிப்பது குறித்து உன்னி முகுந்தன் கூறியது என்ன?
சினிமா

மா வந்தே படத்தில் நடிப்பது குறித்து உன்னி முகுந்தன் கூறியது என்ன?

Nagaraj
Last updated: September 23, 2025 4:00 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தில் பிரதமர் மோடியாக உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உன்னி முகுந்தன் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடியாக நடிக்கவிருப்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், “இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களாக ‘மா வந்தே’ படத்தில் நடிப்பது எனக்கு பெருமை.

அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல. பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய மொழிகளில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

You Might Also Like

ஓணம் ரேஸில் இணைந்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’

அனந்தன் காடு டிரெய்லர் இன்று இரவு வெளியீடு

ஓடிடியில் வெளியாகும் ‘கெணத்த காணோம்’

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்

TAGGED:ActingFilm crewPrime Ministerproduction workUnni Mukundanஉன்னி முகுந்தன்தயாரிப்பு பணிகள்நடிக்கிறார்படக்குழுவினர்பிரதமர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?