By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பலூசிஸ்தானின் தற்போதைய நிலை: மீர் யார் பலூசின் குரல்
    1 Min Read
    சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
    1 Min Read
    இந்தியா பொருளாதாரத்தில் உயர்கிறது: ஐநா தகவல்
    1 Min Read
    டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எஃப்பிஐ இயக்குநரிடம் விசாரணை
    2 Min Read
    போர் நிறுத்த பேச்சுவார்த்தை: ரஷ்ய குழுவில் புடின் இல்லை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா மேம்பட்ட சிப் கண்டுபிடிப்புகளை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது
    2 Min Read
    ராணுவ உதவியை அதிகரிக்க வேண்டும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
    2 Min Read
    போதைப்பொருள் கலந்த இ-சிகரெட்டுகள்
    2 Min Read
    பாஜகவை பாராட்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
    2 Min Read
    பாகிஸ்தானில் கொடுமை: இந்திய பிஎஸ்எஃப் வீரரின் சோக அனுபவம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நயினார் நாகேந்திரன் மீது அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்
    2 Min Read
    ஜவுளி ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பில் புதிய தொழில்நுட்பம்: ஐஐடி மெட்ராஸ் சாதனை
    2 Min Read
    இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தகவல்
    2 Min Read
    சென்னையில் 8 விமானங்கள் ரத்து: பயணிகள் சிரமம்..!!
    1 Min Read
    உயர்நீதிமன்றம் அதிரடி: டிடி நெக்ஸ்ட் லெவல் வெளியீட்டிற்கு தடை இல்லை..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நோய்களை தடுக்கும் வல்லமை கொண்ட கேழ்வரகு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > நோய்களை தடுக்கும் வல்லமை கொண்ட கேழ்வரகு
மருத்துவ குறிப்புகள்

நோய்களை தடுக்கும் வல்லமை கொண்ட கேழ்வரகு

Nagaraj
Last updated: December 11, 2024 10:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நோய்களை தடுக்கும் வல்லமை… கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகில் இருக்கிறது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன

கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால். இதனை அதிகம் உண்பதால், ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு கஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

கேழ்வரகு மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும்.

கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.

உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

You Might Also Like

மஞ்சள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? அறிவியல் ஆதாரமான நன்மைகள்!

மாறும் வாழ்க்கைமுறையால் குழந்தைகளுக்கு கூட நீரிழிவு – கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்

தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்!

இலுப்பை எண்ணெய்யில் அடங்கியுள்ள நன்மைகள்

ரத்தம் சுத்தமாக…கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுங்க!

TAGGED:fiberironஇரும்புச்சத்துகால்சியம் Fatகொழுப்புநார்ச்சத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

நயினார் நாகேந்திரன் மீது அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?