சென்னை: குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காமல் புறக்கணிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.