By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க தாக்குதலை கண்டிக்க வேண்டும்: சர்வதேச நாடுகளுக்கு ஈரானின் வலியுறுத்தல்
    1 Min Read
    ஈரானின் தொடர் தாக்குதல்… வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள்
    2 Min Read
    அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான்
    2 Min Read
    நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றம்: மூன்றாவது உலகப்போருக்கான தொடக்கமா?
    2 Min Read
    அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்: சர்வதேச சட்டங்களை மீறியது அமெரிக்கா என ஈரான் கண்டனம்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெங்களூருவில் ‘பைக் டாக்சி’ ஓட்டுநர்கள் பேரணி
    1 Min Read
    பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்… 2 பேரை கைது செய்தது என்ஐஏ
    2 Min Read
    நக்சல்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் தொடரும்: அமித் ஷா வலியுறுத்தல்
    2 Min Read
    ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்
    1 Min Read
    தொழில்நுட்ப கோளாறால் இண்டிகோ விமான சேவை ரத்து: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுரை விமான நிலையத்தில் பவன் கல்யாண் பாதுகாவலர் தமிழிசையை இடித்த சம்பவம்
    2 Min Read
    மதுரை முருகன் மாநாட்டில் கலந்தாய்வு: முக்கிய தீர்மானங்கள் ஒப்புதல்
    1 Min Read
    மதுரை முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்
    1 Min Read
    சருமத்தை பாதுகாக்க பெட்ரோலியம் ஜெல்லி உபயோகம் ஆகுமா?
    1 Min Read
    தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காகதான்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச்சந்தை ஏற்றம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச்சந்தை ஏற்றம்
வர்த்தகம்

பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச்சந்தை ஏற்றம்

Banu Priya
Last updated: February 1, 2025 10:38 am
By Banu Priya 1 Min Read
Share
SHARE

நேற்றைய வர்த்தக நாளில், பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வை கண்டன. கடந்த மூன்று வாரங்களாக சந்தையில் இருந்த சரிவு இந்த வாரத்தில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், கடந்த 24 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் அதிகபட்ச இழப்பை சந்தை சந்தித்துள்ளது.

மத்திய பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள ஜி.டி.பி. வளர்ச்சி கணிப்புகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தன. மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெரும்பாலான நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

இதனால், நிப்டி மற்றும் சென்செக்ஸ் தலா 1% மேல் உயர்ந்தன. நிப்டி குறியீட்டில் இடம்பெற்ற 12 துறைகளின் பங்குகளும் உயர்வைக் கண்டன. எனர்ஜி துறை 2.63%, நுகர்பொருட்கள் துறை 2.04%, ரியல் எஸ்டேட் துறை 1.94% மற்றும் எண்ணெய், எரிவாயு துறை 1.87% உயர்வை அடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் 2,741 பங்குகள் உயர்ந்தன, 1,182 பங்குகள் குறைந்தன, 124 பங்குகளில் மாற்றம் இல்லை. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, இன்று பங்குச்சந்தைகள் வழக்கம் போல் செயல்படும்.

அன்னிய முதலீட்டாளர்கள் 1,189 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை 0.26% குறைந்து 76.64 அமெரிக்க டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பு 86.62 ஆக மாற்றமின்றி இருந்தது. நிப்டி 50 பங்குகளில் டாடா கன்ஸ்யூமர், பெல், டிரென்ட், கோல் இந்தியா, எல் அண்டு டி அதிக உயர்வு பெற்றன. பார்தி ஏர்டெல், ஐ.டி.சி. ஹோட்டல்ஸ், ஜே.எஸ்.டபுள்யு. ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பஜாஜ் பின்சர்வ் பங்குகள் குறைந்தன.

You Might Also Like

கோடகுவில் காபி பண்ணையாளர் பேசும் ஒரு புதுமுக புரட்சி

SBI கிரெடிட் கார்டில் புதிய விதிமாற்றங்கள்: இன்சூரன்ஸ் நீக்கம் முதல் கட்டண மாற்றங்கள் வரை முழு விபரம்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா: வருடத்திற்கு ₹436 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு: தபால் நிலைய TD திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீட்டால் கிடைக்கும் மகசூல் என்ன?

சாய் லைப் சயின்ஸ் நிறுவனத்தில் 1,505 கோடிக்கு 10% பங்குகள் வாங்கிய நிப்பான் உள்ளிட்ட நிறுவனங்கள்

TAGGED:sharessteeltradingபங்குகள்ஜே.எஸ்.டபுள்யுஸ்டீல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பவன் கல்யாண் பாதுகாவலர் தமிழிசையை இடித்த சம்பவம்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?