By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் மகன் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார்… இசையமைப்பாளர் தமன் புகழாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விஜய் மகன் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார்… இசையமைப்பாளர் தமன் புகழாரம்
சினிமா

விஜய் மகன் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார்… இசையமைப்பாளர் தமன் புகழாரம்

Nagaraj
Last updated: January 8, 2025 5:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார். அவர் படத்தில் என் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்துவேன். அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, “எனக்கு இப்போதும் அதிர்ச்சியாகவே உள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் நடிக்கவே விரும்புவர். இசையமைப்பாளர் குழந்தைகள் இசையமைக்க விரும்புவர். ஆனால் இவர் படம் இயக்க விரும்புகிறார். அப்படியெனில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும்?”

“படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார். கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்தப் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்களும் முன்வந்திருக்கக்கூடும். படத்தின் கதையும் அப்படித் தான் இருக்கும். ஆனால், அவர் சந்தீப் கிஷன் தான் வேண்டும். அவர் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக கூறினார்.”

“தயாரிப்பு நிறுவனம், அவர்கள் செய்த முதல் மியூசிக் க்ளிம்ப்ஸ் சிறப்பாக வந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அவரிடம், தான் நடிகர் விஜய்யின் மகன் என்று எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர் மிகவும் இயல்பாகவும், தன்மையாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவர் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்.”

“ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார். அவர் படத்தில் என் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்துவேன். அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது,” என்று கூறினார்.

You Might Also Like

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

“அவர் அப்பா மாதிரி இல்லை… அப்பாதான்!” பாரதிராஜாவை நினைத்து உருகிய தேனி ஈஸ்வர்

டப்பிங் முடித்த அதர்வா! ‘இதயம் முரளி’ பட அப்டேட்டால் உற்சாகம்

நஸ்லென் பிறந்தநாள் கொண்டாட்டம்! ‘சூர்யா 47’ படக்குழுவின் சிறப்பு போஸ்டர்

ரூ.340 கோடி வசூலை கடந்த ‘கருப்பு’! புதிய சாதனையை கொண்டாடும் சூர்யா

TAGGED:experienceFutureJason SanjaysupportWaitingஅனுபவம்ஆதரவுஎதிர்காலம்காத்திருக்கிறதுஜேசன் சஞ்சய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?